நம் தாய்த்திருநாடு

என் இந்தியா
நம் தாய் திருநாடாம் இந்திய நாடு

மதங்களோ மூன்று
எண்ணற்ற மொழிகள்
ஏராளமான கோயில்கள்

பலதரப்பட்ட மக்கள்
வெவ்வேறான கலாச்சாரங்கள்
பல்வேறு வகையான உணவுகள்

குமரி முதல் இமயம் வரை
மதத்தால் பார்த்தாலும்
மொழியால் பார்த்தாலும்
நாம் அனைவரும் இந்தியரே
இதுவே என் இந்திய நாடு

எழுதுவது – க.சித்ரா
ஈரோடு.