நீல் யங்குக்கு ஆதரவாக ஸ்போட்டிவையிலிருந்து விலகும் ரசிகர்களும் இன்னொரு கலைஞர் ஜோனி மிச்சலும்.

“மனிதர்களின் ஆரோக்கியத்தில் அக்கறையில்லாதவர்கள் பரப்பும் பொய்களை விற்றுச் சம்பாதிக்கும் ஸ்போட்டிவையில் என் இசை இருக்கலாகாது,” என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார் இசைக்கலைஞர் நீல் யங். அவரையடுத்து

Read more

உதிரா உன் இதழ்கள்

பேசிய வார்த்தையின்சுவைகுளிர் தேசத்துப்பனிக்கூழ்போல்தேகத்தைக் குளிரச் செய்கின்றது உன் நினைவுகளின்எதிர் உணர்வுகளைத்தேடித் திரிந்து விமர்சிக்கஎன் எண்ணங்கள் மட்டும்போகப் பொருளெனஎன்னை அணைக்கின்றது அன்பின் நேயங்கள்இச்சை மிகுந்துமுகத்தைப் பூட்டிக் கொண்டு புன்னகைக்க

Read more

வெற்றிநடை தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வு 2022

தமிழர் பண்பாட்டில் தமிழ் மரபுத்திங்களாக விளங்கும் தைமாதத்தில் வெற்றிநடை ஊடக சிறப்பை நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளையும் இளந்தலைமுறைகளின் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு

Read more

தமிழின் இனிமை

இன்பத் தமிழேஇளந் தமிழேஎழுச்சி யூட்டும்சிங்கத் தமிழே வண்ணத் தமிழேவளர்ச்சி யூட்டும்வாழைத் தமிழேஎண்ணத் தமிழேஏக்கத் தமிழே உள்ளத் தமிழே!உயர்ச்சி அடையும்உண்மைத் தமிழேஉன்னை வணங்கும்உயர்வுத் தமிழே!என்னை வளர்க்கும்சபையோர்க்கும்அவையோர்க்கும்வணங்கும் தமிழே! அழகுத்

Read more

தமிழ் தாயின் பெருமை

தமிழுக்குஅமுது என்றனர்அதனால்தான் ஆதிமனிதன் முதல்கலியுகம் வரைதமிழனால்தான்தலைநிமிருகிறது -இத்தரணி… இந்த உலகஅறிவியலும் சரிஆன்மிகமும் சரிதமிழன்தடம்பதிக்காததுறையே கிடையாது கூகுளின்குரலையும் சரிடெஸ்லாவின்தானியங்கியும் சரிதமிழமுது உண்டவனின்கைவண்ணமே.. உலகமொழிஅனைத்தையும்ஒன்று கூட்டி“ழ”கரத்தின்எழுத்தினை எழுதசொன்னால்விழிபிதுங்கும்… வாழ்வியலின்தத்துவத்தைஐயன் திரு

Read more