வெற்றிநடை தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வு 2022

தமிழர் பண்பாட்டில் தமிழ் மரபுத்திங்களாக விளங்கும் தைமாதத்தில் வெற்றிநடை ஊடக சிறப்பை நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளையும் இளந்தலைமுறைகளின் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு அமையவுள்ளது.

இன்று இலங்கை இந்திய நேரம் மாலை 6 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்

நிகழ்வில் இணைய வேண்டிய இணைப்பு: https://meet.google.com/msm-zcps-adg

அதேவேளை இந்த நிகழ்வில் வெற்றிநடையின் பொங்கல் தின தைத்திருநாள் சிறப்பு நிகழ்வுகளில் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் வெற்றிநடை சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.