உயிர்க்குடுவை ஊசலாடுகிறது

மலர்களை போலமென்மையானவர்களே!மனதை திடமாக்குக்குங்கள்…வெற்றி..உனதாக்குங்கள்..! தூக்கு கயிரைகயவர்களின் கழுத்தில்..மாட்டுங்கள்! துணிந்த மனதைமுகமூடியாகமாட்டிங்கள்..! எது வந்தாலும்அஞ்சோம்!எமனை கண்டாலும்துஞ்சோம்..!என்றே வாழ பழகுஇனிதாகும் உலகு! தப்பை தட்டிக்கேளூதப்பே நடக்காதுநீ நினைத்தால்….! மனதில் வேண்டும்உறுதி!உன்

Read more

ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு| வாசிப்பு அனுபவம் இது  

சேப்பியன்ஸ் : மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு (Sapiens: A Brief History of Humankind) எழுதிய யுவால் நோவா ஹராரியின் அடுத்த புத்தகம் இது. தனது

Read more

காதல் எட்டிப் பார்க்கிறது

நொடிக்கவிதைகள் வேறெதுவும்இல்லாதது போல்உணர்வு..நீயில்லாதபொழுதுகள்.! காதல் மழைபெய்கிறது..குறிப்பாய்என்மீது மட்டும்.! பனிக்காலத்துவக்கம்..காதல் கவிதைகளில்கடுங்குளிர்.! கதவுஇடுக்குகளிலிருந்துகண்களை மறைக்கிறாய்..காதல் எட்டிப் பார்த்தது.! உறை பனியின்ஜுவாலிப்பு..உன் காதல்நடைபாதையில்.! எழுதுவது : ப.ஜார்ஜ்

Read more

என் இனிய ஓவியமே

என் தூரிகையில்தங்கச் சிலையாகஉயிர் பெற்றவளே! யார் வரவைதேடுகிறாய்! உன்னைப் படைத்த என்னைக் காண ஏங்குகிறாயோ! நாமே தங்கச் சிலை என்றால் படைத்த நான் மாணிக்கமோ வைடூரியமோ என்று

Read more

சீன உதைப்பந்தாட்ட வீரர்களின் உடலில் பச்சை குத்தியிருப்பவையெல்லாம் அகற்றப்படவேண்டுமென்று அரசு உத்தரவு.

சீனாவின் உதைபந்தாட்ட விரர்களில் பெரும்பாலானோர் தமது உடலின் பல பாகங்களிலும் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்கள். உதைபந்தாட்ட மோதல்களின் போது அவைகளைத் தமது உடைகளினாலோ, வேறு துண்டுகளாலோ மறைத்துக்கொள்வது வழக்கம்.

Read more

தனிமைப்படுத்தல் காலம் பிரான்ஸில் ஏழு நாட்களாகக் குறைப்பு.

தொற்றாளருடன் தொடர்புடையோர்பூரணமாக தடுப்பூசி ஏற்றியிருப்பின் தனிமைப்படுத்தல் அவசியமில்லை. பிரான்ஸில் தொற்றினாலும் தொற்றாளர்களோடு பழகிய காரணத்தினாலும் பல லட்சக் கணக்கானோர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். இந்த நிலைமை நாட்டின் பல்வேறு

Read more

இயற்கை வாயு, அணுமின்சாரச் சக்தி இரண்டையும் ஐரோப்பிய ஒன்றியம் பச்சைநிறத்துக்கு மாற்றியது.

பாவனைக்கு உட்படுத்தப்படும் எரிசக்திகள் அனைத்தும் இயற்கையைப் பாதிக்காத வகையில் எடுக்கப்பட்டவையாகவும், காலநிலையைத் தொடர்ந்தும் மோசமாக மாற்றாதவையாகவும் இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் புதிய வரையறைகளை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்து

Read more

பாராளுமன்றக் கட்டடங்களில் தீப்பிடிக்கக் காரணமாக இருந்ததாக தென்னாபிரிக்காவில் ஒருவர் கைது.

ஞாயிறன்று அதிகாலையில் தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடங்களில் ஆரம்பித்த தீவிபத்தின் விளைவாக அக்கட்டடங்கள் பெருமளவில் எரிந்து நாசமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குக் காரணம் என்று ஒரு 50 வயது நபர்

Read more