எதைச் சொல்ல

கவிதைக்கு கற்பனை அழகென்பேனா!காதலுக்கு அழகு தேவையில்லையென்பேனா!குடும்பத்திற்குத் தேவை நற்குணமென்பேனா!உறவுக்கு உறுதி உதவியென்பேனா!நட்புக்கு சிறப்பு நல்நடத்தையென்பேனா !மொழிக்கு அழகு தமிழேயென்பேனா !மொழியும் வார்த்தைக்கழகு அன்பேயென்பேனா !சமூகம் திருந்தசாதிக லொழிகவென்பேனா

Read more

கொரோனாவும், கொடுமழையும்

வான் மேகமே – உன்கொடுமழையால் அவதியன்றோ? உன் வரவால் – எங்கள்சிந்தைமுழுதும் கலக்கமன்றோ? முன் கொரோனா – பின்கொடுமழை விந்தையன்றோ? தீராத் துயரில் – எம்மக்கள் அவதையன்றோ?

Read more

அம்மா

மழை கூட ஒரு நாளில்தேனாகலாம் ….மணல் கூட ஒரு நாளில்பொண்ணாகலாம் ..அவையாவும் சேர்ந்தாலும்நீயாகுமா! அம்மாஎன்றழைக்கின்ற சேய்ஆகுமா …! அப்பாவின் இதயம் ❤ பிள்ளைகளின் ஆசையைநிறை வேற்றுவது ஒருபுறம்இருந்தாலும்

Read more

ஒப்பனைகளில் உலவும் முகம்

வெள்ளையன் ஆட்சியில்கொள்ளையனாகி அடிமைப்படுத்தி சுரண்டிய செல்வத்தைப்போலஇன்னொருவனின் உணர்வை உள்படுத்த தனது சுயத்தை சுத்தமாக வெள்ளையடிக்கும் கூட்டங்களுள் உணர்வுக்கும் ஒப்பனைப்படுத்திமுகத்திற்கு வேற்றானின் உருவை பொறுத்தி நடமாடும் நாடகத்திற்கு முடிவேயில்லை

Read more

தடுப்பு மருந்தின் பயன் பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அமெரிக்க ஆராய்ச்சி.

சுமார் 1.2 மில்லியன் அமெரிக்கர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்து எடுப்பதன் பயன் பற்றி அறிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆராய்வு ஒன்றின் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு தடுப்பு மருந்துகளைப்

Read more

“ஐரோப்பிய நாடுகளில் கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பினும், இறப்புக்கள் மிகக்குறைவாக இருக்கின்றன!”

திங்களன்று பிற்பகல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொற்றுநோய்த் தடுப்புத் திணைக்களம் [ECDC] தனது பிராந்தியத்தில் கொவிட் 19 நிலைமை பற்றிய ஒரு பத்திரிகையாளர் நேர்காணலை நடாத்தியது. ஐரோப்பிய நாடுகளில்

Read more

தனது குடிமக்களனைவருக்கும் மருத்துவக் காப்புறுதியைக் கொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது கலிபோர்னியா.

அமெரிக்காவில் பெரும்பாலும் தனியார் மருத்துவக் காப்புறுதிகளே வழக்கத்திலிருக்கின்றன. நாட்டின் மக்களனைவருக்குமான மருத்துவக் காப்புறுதியை அரசே கொடுக்கவேண்டும் என்ற குரல் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எழுப்பப்பட்டது. அதன்

Read more

180 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய கடல் டிராகனின் எலும்புக்கூடு பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.

இதுவரை பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்ட இஷ்தியோசோர் எனப்படுக் கடல் டிராகன்களின் எலும்புக்கூடுகளில் மிக நீளமான ஒன்று ருத்லாண்ட் நீர்ப்பரப்புப் பாதுகாப்பு பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் பெப்ரவரியில் தற்செயலாகக்

Read more

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் யோக்கோவிச் ஆஸ்ரேலியப் போட்டிகளில் பங்குபற்றுவது நிச்சயமில்லை.

திங்களன்று ஆஸ்ரேலிய நீதிமன்றமொன்றின் உத்தரவுப்படி டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் யோக்கோவிச் கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். “என் விசா ரத்து செய்யப்பட்டதைத் தடைசெய்த நீதிபதிக்கு

Read more