ஐரோப்பிய எல்லைகளில் வேலிகள், மதில்கள் கட்டி அகதிகள் நுழையாமல் பாதுகாக்க வேண்டுமென்கிறது ஆஸ்திரியா.

ஸ்டொக்ஹோம் நகரில் நடந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களிலொன்றாக இருக்கிறது ஒன்றியத்தின் அகதிகள் பற்றிய நிலைப்பாடு. ஒன்றியத்தின் தற்போதைய தலைமையை

Read more

“எங்கள் நாட்டிலிருந்து போர்வீரர்களை வாடகைக்கு எடுப்பதை நிறுத்துங்கள்,” ரஷ்யாவிடம் சொன்னார் செர்பிய ஜனாதிபதி.

தங்கள் சார்பில் உக்ரேனில் சென்று போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா இராணுவ வீரர்களை வாடகைக்கு எடுத்து வருவது தெரிந்ததே. அதற்காக செர்பிய சமூகவலைத்தளங்கள், ஊடகங்களில் ரஷ்யத் தனியார் இராணுவ

Read more

கத்தார் அரசின் இலவசங்களை பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றிய பா-உ -க்கள் இருவர் ஒப்புக்கொண்டனர்.

கத்தார் அரசிடம் வெவ்வேறு வகையான லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் டிசம்பர் மாதத்தில் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து பெல்ஜிய நீதித்துறை

Read more

“சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆரம்பித்ததையடுத்து மக்களின் நகர்வுகளுக்கு நாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்தது சீனா. அதைத் திடீரென்று கைவிட்டதும் நாடெங்கும் படுவேகமாகப் பரவிவருகிறது கொரோனாத்தொற்றுக்கள். அதை எதிர்கொள்ள சீனா

Read more

தயாரிக்கும்போது கரியமிலவாயுவை வெளியேற்றும் பொருட்கள் மீது வரி அறவிட முடிவெடுத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலுமொரு நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது ஒன்றியம். வெளியேயிருந்து ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கரியமிலவாயுவை அதிகளவில்

Read more

கத்தார் அரசுடன் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சங்கள் வாங்கி ஊழல்கள் செய்ததாகக் கைது.

மற்றைய நாடுகளில் ஊழல் இருப்பதாக விமர்சித்துத் தண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயே லஞ்ச ஊழல்களில் தோய்ந்திருந்ததாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டார்கள் என்று பெல்ஜியத்திலிருந்து

Read more

காடுகளை அழிப்பதற்குக் காரணமாக இருக்கும் பொருட்களின் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

கோப்பி, ரப்பர், கொக்கோ, சோயா, தளபாடங்கள், சோயா, இறைச்சி, பாமாயில்  உட்பட்ட பல பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவைகளின் தயாரிப்பால் காடுகள் அழிப்பு ஏற்படலாகாது என்று ஐரோப்பிய

Read more

மக்ரோன் வந்தால் வரேன் என்கிறார் ஆஸார்பைஜான் ஜனாதிபதி, அவர்தான் வரவேண்டுமென்று ஆர்மீனியப் பிரதமர்.

பெல்ஜியத்தின், பிரசல்ஸ் நகரில் டிசம்பரில் நடக்கவிருக்கிறது நகானோ – கரபாக் பிராந்தியம் பற்றிய ஆஸார்பைஜான் – ஆர்மீனியச் சமாதானப் பேச்சுவார்த்தை. ஆர்மீனியப் பிரதமர் அந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரெஞ்ச்

Read more

ரஷ்ய எரிபொருளை வாங்குவதற்கான உச்சவரம்பு திட்டம் டிசம்பர் 05 முதல் அமுலுக்கு வந்தது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயின் சர்வதேச வர்த்தகத்துக்கு, அமெரிக்கா மற்றும் கனடா விதித்த தடைக்கு பல மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையுடன், இந்த உச்சவிலை வரம்பும்

Read more

ஐரோப்பிய ஒன்றியத் தலையீட்டின் பின்னரும் செர்பிய – கொசோவோ வாகனப் பதிவு முறுகல் மேலும் வலுக்கிறது.

பால்கன் நாடான செர்பியா தனது நாட்டின் வாழும் செர்பர்கள் தமது வாகனங்களில் கொசோவோச் சின்னம் பதித்த வாகனப் பதிவு அட்டை இல்லையெனில் அவர்கள் 22 ம் திகதி

Read more