பழசாகிவிட்ட விமானம்தாங்கும் இராணுவக்கப்பலொன்றைக் கடலுக்குள் மூழ்கவைத்தது பிரேசில்.

அறுபது வயதைத் தாண்டிவிட்ட Sao Paulo என்ற பெயருடைய விமானங்களைத் தாங்கக்கூடிய தனது போர்க்கப்பலொன்றை பிரேசில் இராணுவம் திட்டமிட்டுக் கடலுக்குள் மூழ்கடித்திருக்கிறது. பெருமளவில் வெவ்வேறு விதமான நச்சுப்பொருட்களைக்

Read more

இரண்டு வாரங்களில் 5.4 செ.மீ புதைந்திருக்கிறது ஜோசிமாத். விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட இந்திய அரசு தடை!

சமீப வாரத்தில் சர்வதேச ஊடகங்களிலெல்லாம் பரவிவரும் செய்திகளிலொன்று இமயமலையடிவாரத்திலிருக்கும் ஜோசிமாத் நகரம் வேகமாகப் புதைந்து வருவதும், அதை நீண்டகாலமாகவே தெரிந்துகொண்டும்கூட எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் உதாசீனம் செய்துவரும்

Read more

இவ்வருடக் காலநிலை மாநாட்டின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பவர் எண்ணெய் நிறுவன அதிபர்!

எகிப்தில் நடந்த COP27 க்கு அடுத்ததாக ஐ.நா -வின் காலநிலை மாநாடு 2023 ஐ நடத்தவிருக்கு நாடு ஐக்கிய அராபிய எமிரேட்ஸ் ஆகும். இவ்வருடம் நவம்பர் 30

Read more

ஜோசிமாத் : கீழ்நோக்கிப் புதைந்துகொண்டிருக்கும் இந்திய ஆன்மீகச் சுற்றுலா நகரம்.

ஹிமாலயப் பிராந்தியத்திலிருக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான நகரமான ஜோசிமாத் சில வாரங்களாக வேறொரு காரணத்துக்காகவும், சர்வதேச ஊடகங்களில் சரமாரியாக அடிபட்டு வருகிறது. அதன் காரணம் காலநிலை மாற்றம், நிலச்சரிவு

Read more

இயற்கை அழிவுகளின் சேதங்களுக்கு நிதியுதவி கோரிப் பாகிஸ்தான் நடத்திய நிகழ்ச்சி வெற்றி.

ஐக்கிய நாடுகள் சபையின் இயக்கத்தில் பாகிஸ்தான்,  நாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளின் சேதங்களை எதிர்கொள்ள நிதியுதவி கோரி மாநாடொன்றை ஜெனீவாவில் நடத்தியது. சுமார் 16.3 மில்லியன் டொலர்கள்

Read more

தயாரிக்கும்போது கரியமிலவாயுவை வெளியேற்றும் பொருட்கள் மீது வரி அறவிட முடிவெடுத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலுமொரு நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது ஒன்றியம். வெளியேயிருந்து ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கரியமிலவாயுவை அதிகளவில்

Read more

மாசுபட்ட காற்றிலிருக்கும் நச்சுக்களை உறிஞ்சியெடுத்துப் பாவனைப் பொருட்களாக மாற்றும் அமெரிக்க நிறுவனம்.

அமெரிக்காவில் சிக்காகோ நகரிலிருக்கும் நிறுவனமொன்று குப்பைகளில் இருந்து உறிஞ்சியெடுத்தவற்றை ஆதாரமாக வைத்து பாவனைக்கு உகந்த பொருட்களாகமாற்ற ஆரம்பித்திருக்கிறது. LanzaTech என்ற அந்த நிறுவனம் சுமார் 15 வருடங்கள்

Read more

ஒரு வருடத்துக்கு முன்னர் COP26 மாநாட்டில் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது ஐக்கிய ராச்சியம்.

கிளாஸ்கோவில் காலநிலை மாநாட்டை நடத்தியபோது கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறப்பதில்லை என்ற வாக்குறுதியைக் கொடுத்த ஐக்கிய ராச்சியத்தின் அரசு ஒரு வருடத்திலேயே அதை

Read more

ஒற்றைப்பாவிப்பு பிளாஸ்டிக் கரண்டி கோப்பைகளைப் பாவனையிலிருந்து நிறுத்தப் போகிறது இங்கிலாந்து.

சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்கும் முயற்சிகள் ஐக்கிய ராச்சியத்தின் வெவ்வேறு பாகங்களில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றன. 2020 இல் பிளாஸ்டிக்காலான உறிஞ்சிகள், கலக்கிகள் போன்றவைகளை இங்கிலாந்து பாவனையிலிருந்து

Read more

காடுகளை அழிப்பதற்குக் காரணமாக இருக்கும் பொருட்களின் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

கோப்பி, ரப்பர், கொக்கோ, சோயா, தளபாடங்கள், சோயா, இறைச்சி, பாமாயில்  உட்பட்ட பல பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவைகளின் தயாரிப்பால் காடுகள் அழிப்பு ஏற்படலாகாது என்று ஐரோப்பிய

Read more