கத்தார் அரசின் இலவசங்களை பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றிய பா-உ -க்கள் இருவர் ஒப்புக்கொண்டனர்.

கத்தார் அரசிடம் வெவ்வேறு வகையான லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் டிசம்பர் மாதத்தில் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து பெல்ஜிய நீதித்துறை

Read more

கத்தார் அரசுடன் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சங்கள் வாங்கி ஊழல்கள் செய்ததாகக் கைது.

மற்றைய நாடுகளில் ஊழல் இருப்பதாக விமர்சித்துத் தண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயே லஞ்ச ஊழல்களில் தோய்ந்திருந்ததாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டார்கள் என்று பெல்ஜியத்திலிருந்து

Read more

பிரேசில் வீழ்ந்தது| குரேஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது

கட்டார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பலமான பிரேசில் அணி பெனல்டி முறையில்  3:2 கோல் விகிதத்தில்

Read more

கத்தாருக்கெதிராக இரண்டு தடவைகள் பந்தை வலைக்குள் போட்ட என்னர் வலென்சியா முதல் நாளின் கதாநாயகன்.

கத்தார் நாட்டில் உதைபந்தாட்ட விழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பமானது. ஆரம்ப மோதலில் வரவேற்கும் நாடான கத்தாரை எதிர்கொண்டது ஈகுவடோர். மோதல் முழுவதும் பெரும்பாலாக மைதானத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே

Read more

இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாக எட்டு இந்திய மாஜி கடற்படை வீரர்கள் கத்தாரில் கைது.

ஆகஸ்ட் 30 ம் திகதி உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கத்தாரில் எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கத்தாரில் Dahra Global Technologies and Consultancy Services

Read more

கத்தார் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகளைச் சாடுகிறார்கள் ஆஸ்ரேலிய அணியினர்.

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் உலக உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நடக்கவிருக்கிற்து என்ற செய்தி வெளியானதிலிருந்து அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய பல

Read more

கத்தாருடன் நீண்டகால எரிசக்தி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது ஜேர்மனி.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்துத் தனது நெருங்கிய வர்த்தக நட்பு நாடாக இருந்த ரஷ்யாவிடமிருந்து விலகிக்கொள்ளும் ஜேர்மனிய அரசின் குறிக்கோள்களில் ஒன்று தனது எரிசக்திக்காக ரஷ்யாவிடம்

Read more

மீண்டுமொரு புதிய சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தளமாகிறது கத்தார்.

ஆபிரிக்காவின் மத்தியிலிருக்கும் நாடான சாட் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தனது நீண்டகாலத் தலைவர் இத்ரிஸ் டெபி இத்னோவைப் பக்கத்து நாடான லிபியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதிகளின் (FACT)

Read more

ஈரானையும், கத்தாரையும் இணைக்கும் நிலக்கீழ் எரிவாயுக்குளாய் நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முறிக்கப்பட்ட உலக நாடுகள் + ஈரான் அணுசக்திப் பரிசோதனை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரியாவில், வியன்னாவில் மெதுவாக வெற்றியை நோக்கி

Read more

இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளைக் கூட்டி மாநாடு நடத்தப்போகிறது கத்தார்.

உக்ரேன்- ரஷ்யா முறுகல்களால் ஐரோப்பிய நாடுகள் தமக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுக்கொள்ள வெவ்வேறு துணைகளைத் தேடுகிறார்கள். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கணிசமான அளவு எரிவாயுவை விற்றுவரும் ரஷ்யா

Read more