பால்டிக் நாடுகள் மூன்று ரஷ்ய எரிவாயுக் கொள்வனவை நிறுத்திவிட்டன.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால்டிக் நாடுகளான லித்தவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை ரஷ்யாவிலிருந்து எரிவாயு வாங்குவதை முற்றாக நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கின்றன. சோவியத் யூனியனின் பாகமாக இருந்த

Read more

எரிசக்திப் பாவனைக்கான அவசரகாலத் திட்டத்தைத் தயார் செய்திருக்கிறது ஜேர்மனி.

உக்ரேனுடன் ரஷ்யா போரில் ஈடுபட முன்னர் தனது எரிசக்தியில் சுமார் 55 விகிதத்தை ரஷ்யாவிடம் கொள்வனவு செய்து வந்தது ஜேர்மனி. கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி தனது

Read more

“நட்பில்லாத நாடுகள்” ரஷ்யாவின் எரிபொருளுக்கு ரூபிள் மூலம் கட்டணம் செலுத்தவேண்டுமென்ற புத்தினின் ஆசை நிறைவேறாது.

தனது நாட்டின் மீது நட்பாக நடந்துகொள்ளாத நாடுகள் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்துகொள்ளும் எரிபொருளுக்கான விலையை ஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி புத்தின் இரண்டு நாட்களுக்கு

Read more

கத்தாருடன் நீண்டகால எரிசக்தி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது ஜேர்மனி.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்துத் தனது நெருங்கிய வர்த்தக நட்பு நாடாக இருந்த ரஷ்யாவிடமிருந்து விலகிக்கொள்ளும் ஜேர்மனிய அரசின் குறிக்கோள்களில் ஒன்று தனது எரிசக்திக்காக ரஷ்யாவிடம்

Read more

நாட்டோவைத் தவிர்ந்த முக்கிய தோழன் என்ற இடத்தைக் கத்தாருக்கு வழங்கியது அமெரிக்கா.

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனால் வரவேற்கப்பட்டிருக்கும் முதலாவது வளைகுடா நாட்டுத் தலைவர் என்ற கௌரவம் கத்தாரின் அரசன் தமீம் பின் ஹமாத் அல் -தானிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்,

Read more

ரஷ்யாவுக்குப் பதிலாக வேறெவ்விடம் எரிசக்தியை வாங்கலாமென்ற தேடலில் ஈடுபடும் ஐரோப்பா.

கடந்த சில வருடங்களில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் தாம் கொள்வனவு செய்யும் எரிசக்தியின் அளவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும், ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான எரிசக்தியில் மூன்றிலொரு பகுதி

Read more