தேவையான எரிவாயு முழுவதையும் இறக்குமதி செய்யும் துருக்கி விரைவில் ஐரோப்பாவுக்கே ஏற்றுமதி செய்யும் நாடாகலாம்.

தனது பிராந்தியத்தினுள் கருங்கடலின் அடியில்  எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கும் துருக்கி அதன் மூலம் நாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்தலாம் என்று கணக்கிடுகிறது. அதை உறிஞ்சி ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யலாம்

Read more

விலையேற்றத்தை எதிர்பார்த்து ஐரோப்பியக் கடலில் காத்து நிற்கும் திரவ எரிவாயுக் கப்பல்கள்.

ரஷ்யாவிடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் குறைத்துக் கொண்டதால் திரவ எரிவாயுவை ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. திடீரென்று ரஷ்யா தான்

Read more

நோர்த்ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குளாய்க்குப் பதிலாக சீனாவை நோக்கி எரிவாயுக்குளாய் என்றது ரஷ்யா.

ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான எரிவாயுவில் பெரும்பகுதியைக் கொடுத்துவந்த ரஷ்யா அதை மேலும் அதிகரிப்பதற்காகத் தயார் செய்துவந்த நோர்த்ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குளாய் கடைசிக் கட்டத்தில் நிறுத்தப்பட்டது. உக்ரேன் மீதான

Read more

ஜெர்மனி வழியான எரிவாயுக்குளாயை மூடிவிட்ட ரஷ்யா ஹங்கேரிக்கான விற்பனையை அதிகரித்திருக்கிறது.

ரஷ்யாவுடன் தாம் செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே அங்கிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவை விட அதிகமான அளவு கொள்வனவு செய்யவிருப்பதாக ஹங்கேரி அறிவித்தது. அதன் மூலம் தமது

Read more

ஏன் எரிக்கிறது ரஷ்யா தினசரி 10 மில்லியன் டொலர் பெறுமதியான இயற்கைவாயுவை?

பின்லாந்து – ரஷ்யா எல்லையில் போர்ட்டோவாயா நகரிலிருக்கும் இயற்கைவாயு மையத்திலிருந்து வானத்தை நோக்கி எரிவாயு எரித்து (gasfackling) அழிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. செயற்கைக்கோள் படங்களில் தெரியக்கூடிய அந்த

Read more

ரஷ்யா 55 பில்லியன் டொலர் முதலீடு செய்து சீனாவுடன் எரிவாயுக் குளாய்த் தொடர்பு.

பெரிதளவில் தனது தயாரிப்புக்களுக்கு இதுவரை படிம எரிபொருட்களில் தங்கியிருக்கும் சீனா இயற்கை எரிவாயுவின் பாவனையை அதிகரிக்கவிருக்கிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்தும் கண்டிக்க மறுக்கும் சீனாவுக்குத்

Read more

ரஷ்யா தனது எரிவாயுக்குளாயின் கழுத்தை நெரிக்க, ஜேர்மனி இருட்டை அணைக்கிறது.

ஜேர்மனியின் நகரங்கள் ஒவ்வொன்றாகத் தமது மின்சாரப் பாவிப்பைக் குறைப்பதன் மூலம் ரஷ்யாவின் எரிவாயுவைப் பாவிப்பதைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாரத்தில் பல நகரங்கள் தமது முக்கிய கட்டடங்களின் மீது

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரி ரஷ்யாவிடம் வாங்கும் எரிவாயுவை அதிகரிக்க விரும்புகிறது.

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிக்க ஆரம்பித்த பின்னர் ஆஸ்திரியப் பிரதமருக்கு அடுத்ததாக மொஸ்கோவுக்குப் பயணிக்கவிருப்பவர் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஷர்த்தோவாகும். அவரது விஜயத்தின் நோக்கம் ரஷ்யாவிடமிருந்து ஏற்கனவே

Read more

ஒன்றிய நாடுகள் எரிவாயுப் பாவனையை அதிவேகமாக 15 % ஆல் குறைக்கவேண்டும்!

2023 இலைதுளிர் காலத்தின் முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் தமது எரிவாயுப் பாவனையை 15 % ஆல் குறைக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது ஒன்றியத்தின் அமைச்சரவை.

Read more

இஸ்ராயேலிலிருந்து எகிப்து வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு, பதிலுக்கு எகிப்துக்கு உணவுத்தானியம்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கிவந்த எரிவாயுவை முற்றாக நிறுத்திவிட்டு வேறு வழிகளில் அதைப் பெற்றுக்கொள்ளப் பெரும் வேட்டையில் இறங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தமொன்று எகித்துடன் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இஸ்ராயேல், எகிப்து

Read more