இவர் மீது துப்பாக்கி பிரயோகம்..!

வாதுவ பகுதியில் தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

குறித்த நபர் காவல்துறையினரின் முன்னிலையில் தமது மனைவியை தாக்க முயற்சித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரும், தாக்குதலுக்கு இலக்கான அவரது மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *