ரஷ்ய அரசியலமைப்புச்சட்டம் கோருவது போல நாட்டு நிலைமை பற்றி புத்தின் வருடாந்திர உரையை நிகழ்த்தினார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரின் ஒரு வருட நிறைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு ரஷ்யாவின் நிலைமை பற்றிய உரையை ஜனாதிபதி புத்தின் பெப்ரவரி 21 ம்

Read more

“பச்சை நிறச்சட்டையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்யும் முன்னாள் நகைச்சுவை நடிகர்,” நையாண்டி செய்கிறது ரஷ்யா.

ரஷ்யா உக்ரேனுக்குள் படையை அனுப்பிப் போரை ஆரம்பித்த சமயத்தில் தன் உயிருக்கு ஆபத்து என்று தினசரி குறிப்பிட்ட உக்ரேன் ஜனாதிபதி சமீப காலத்தில் சில வெளிநாட்டுப் பயணங்கள்

Read more

போரின் ஓராண்டு நிறைவுபெறும்போது ரஷ்யா பெலாரூஸ் ஊடாக உக்ரேனைத் தாக்கலாம்.

ரஷ்யா தனது உக்ரேன் படையெடுப்பை ஆரம்பித்த ஒரு வருட நிறைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதையொட்டி உக்ரேன் மீதான இன்னொரு முனைத் தாக்குதலை ரஷ்யா பெலாரூஸ் வழியாக நடத்தக்கூடும்

Read more

உக்ரேனியர்களுக்கு மின்சார உதவிசெய்ய மிதக்கும் மின்சார மையங்களை அனுப்பியுதவவிருக்கும் துருக்கி.

உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் அந்த நாட்டு மக்களின் தினசரி வாழ்க்கையைச் சீரழிப்பதக்கான வகையில் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரேனின் மின்சார, நீர்வசதி மையங்களைக் குறிவைத்துத்

Read more

ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையின் நோக்கங்களை அடைந்தே தீரும் என்று புத்தின் உறுதி கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புத்தின் டிசம்பர் 21 ம் திகதி புதன்கிழமை, தனது வருடாந்திர உரையை வழங்கினார். தனது உரையின்போது அவர் ரஷ்யா நடத்திவரும் “இராணுவ நடவடிக்கைகளின்

Read more

ரஷ்யாவுக்குள் நுழைந்து போர் விமானத்தளங்களைத் தாக்கினவா உக்ரேன் காற்றாடி விமானங்கள்?

டிசம்பர் 5, 6 ம் திகதிகளில் ரஷ்யாவுக்குள் சில போர் விமானத்தளங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரஷ்யாவின்  பாதுகாப்பு அமைச்சு ஏற்பட்ட பாதிப்புக்கள் எவை என்பதை

Read more

தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டிருப்பதாக துருக்கி அறிவிப்பு.

நான்கு பகுதியினர் பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருங்கடல் மூலமாக உக்ரேன் கப்பல்களில் தானியத்தை ஏற்றுமதி செய்வதை மேலும் நீடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக எர்டகான் தெரிவித்தார். பாலியில் ஜி 20 மாநாட்டிலிருந்து

Read more

“போலத்தில் விழுந்தது தம்மால் ஏவப்பட்ட குண்டல்ல என்று சொல்வதை உக்ரேன் நிறுத்தவேண்டும்,” என்கிறது போலந்தின் வெளிவிவகார அமைச்சு.

உக்ரேன் எல்லையிலிருந்து சுமார் ஐந்து கி.மீ உள்ளே போலந்துக்குள் விழுந்து வெடித்த ஏவுகணைக் குண்டு இருவரின் உயிர்களைக் குடித்தது. நாட்டோ அங்கத்துவ நாடொன்றை ரஷ்யா திட்டமிட்டுத் தாக்கிச்

Read more

“போலந்தில் விழுந்த குண்டு எங்கள் மீது குறிவைத்த தாக்குதலாகத் தெரியவில்லை” – போலந்து ஜனாதிபதி.

செவ்வாயன்று உக்ரேனை அடுத்துள்ள போலந்தின் எல்லைக்குள் விழுந்து வெடித்த குண்டு இருவரின் உயிரைக் குடித்தது. அக்குண்டு ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டதாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பல மணி நேரம்

Read more

நாள் முழுவதும் உக்ரேன் மீது ஏவுகணைக் குண்டுகள், மாலையில் போலந்துக்குள் ரஷ்யக் குண்டால் இருவர் மரணம்.

ஜி 20 மாநாட்டில் முக்கிய தலைவர்கள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி குரல் கொடுத்ததற்குப் பதிலாகவோ என்னவோ செவ்வாயன்று முழுவதும் சுமார் 100 ஏவுகணைக் குண்டுகள் உக்ரேன் மீது

Read more