பாதுகாப்புச் செலவை உயர்த்த, ஒரு விடுமுறை நாள் குறைக்கப்படுவதை எதிர்த்து டனிஷ்காரர்கள் குரலெழுப்புகிறார்கள்.

ஞாயிறன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி நாட்டின் விடுமுறை நாட்களில் ஒன்றை அரசு குறைக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்த்துக் குரலெழுப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த நாள்\பாஸ்கு

Read more

சுவீடன், பின்லாந்து நாட்டோ விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்காவிட்டால் F16 விமானங்கள் கிடைக்காது.

“நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்வதற்காகச் சுவீடனும், பின்லாந்தும் செய்திருக்கும் விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்றுக்கொள்ளாவிட்டால் F16 போர்விமானங்களைத் துருக்கி வாங்க அனுமதிக்கமுடியாது,” என்று அமெரிக்காவின் 27 செனட்டர்கள் ஒன்றிணைந்து ஜோ

Read more

“நான் ஒருவேளை நாட்டோவுக்கான பின்லாந்தின் விண்ணப்பத்தை ஏற்று, சுவீடனை அதிரவைக்கக்கூடும்”, எர்டகான்.

நாட்டோ பாதுகாப்பு அமைப்பில் சேர்வதற்காக சுவீடனும், பின்லாந்தும் போட்டிருக்கும் விண்ணப்பங்கள் பற்றிய துருக்கிய அடாவடித்தனம் மேலும் சூடாகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று துருக்கிய ஜனாதிபதி எர்டகான் வெளியிட்டிருந்த செய்தியொன்றில், “நான்

Read more

நாட்டோ அங்கத்துவ விண்ணப்பத்தை முடக்கும் துருக்கியும், சுவீடனில் நடந்த குரான் எதிர்ப்பும்.

நாட்டோ அமைப்பில் சேர நீண்ட காலமாக மறுத்துவந்த சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவ்வமைப்பில் சேரும் விண்ணப்பத்தை முன்வைத்திருக்கின்றன. மற்றைய நாட்டோ

Read more

நாள் முழுவதும் உக்ரேன் மீது ஏவுகணைக் குண்டுகள், மாலையில் போலந்துக்குள் ரஷ்யக் குண்டால் இருவர் மரணம்.

ஜி 20 மாநாட்டில் முக்கிய தலைவர்கள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி குரல் கொடுத்ததற்குப் பதிலாகவோ என்னவோ செவ்வாயன்று முழுவதும் சுமார் 100 ஏவுகணைக் குண்டுகள் உக்ரேன் மீது

Read more

சுவீடன் நிலைப்பாட்டில் மாற்றம். நாட்டோவில் அங்கத்துவம், அணுகுண்டை வைத்திருக்க நாடு தயார்!

ஐரோப்பிய நாடுகளில் அணிசேரா நாடாகவும், தனது மண்ணில் அணுகுண்டை வைத்திருக்கவும் எதிர்த்து வந்த நாடுகளில் முக்கியமானது சுவீடன். உக்ரேன் மீது அணு ஆயுதத்தைப் போடுவதாக ரஷ்யா மிரட்ட

Read more

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், நாட்டோவுக்கும் எதிராக செக்கியர்கள் கொடிபிடித்து ஊர்வலம் சென்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக எகிறியிருக்கும் கொள்வனவுப் பொருட்களின் விலைகளுக்குப் பின்னாலிருக்கும் எரிபொருள் விலையுயர்வு ஒரு சாராருக்கு ஒன்றியம், நாட்டோ ஆகிய அமைப்புக்களின் மீதான எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்ட

Read more

பின்லாந்து, சுவீடன் ஆகியவற்றின் நாட்டோ- விண்ணப்பத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

அமெரிக்க செனட்சபையின் 100 அங்கத்தவர்களில் 95 பேர் பின்லாந்தும், சுவீடனும் முன்வைத்திருக்கும் நாட்டோ அமைப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரேயொரு ரிபப்ளிகன் கட்சி செனட்டர் எதிராக வாக்களிக்க அதே

Read more

பின்லாந்துக்கும், ரஷ்யாவுக்குமான எல்லையில் பலமான பாதுகாப்பு வேலிகள் எழுப்பப்படும்.

நாட்டோ அமைப்பில் சேரத் தயாராகியிருக்கும் பின்லாந்து தனது நீண்டகால அரசியல் கோட்பாடான அணிசேராமையைக் கைவிட்டிருக்கிறது. பதிலாகப் புதிய நிலைமைக்கு ஏற்றபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அப்படியான ஒரு நடவடிக்கையாக

Read more

நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாக பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவுகளில் ஒன்றாக நாட்டோ இராணுவப் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர சுவீடனும், பின்லாந்தும் விருப்பம் தெரிவித்தன. அந்த அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர்வதானால்

Read more