பாதுகாப்புச் செலவை உயர்த்த, ஒரு விடுமுறை நாள் குறைக்கப்படுவதை எதிர்த்து டனிஷ்காரர்கள் குரலெழுப்புகிறார்கள்.

ஞாயிறன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி நாட்டின் விடுமுறை நாட்களில் ஒன்றை அரசு குறைக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்த்துக் குரலெழுப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த நாள்\பாஸ்கு

Read more

பக்கத்து நாடுகளை விடப் பின்லாந்தினரின் கல்வித்தகைமை குறைந்து வருகிறது.

பின்லாந்தின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில்  பின்லாந்தின் கல்வித்தரம் பின்தங்கியிருக்கிறது. பின்லாந்தின் கல்வி நிலை குறித்த கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் புதிய அறிக்கை பின்லாந்து எங்கு செல்கிறது

Read more

அதிக கோல்கள் அடித்தவர்கள் என்ற முதலிடத்தில் வலன்சியாவுடன் சேர்ந்துகொண்டார் ம்பாப்பே.

சனிக்கிழமையன்று நடந்த உலகக்கோப்பை மோதலில் பங்குபற்றின ஆஸ்ரேலியா – துனீசியா, போலந்து – சவூதி அரேபியா, பிரான்ஸ் – டென்மார்,க் ஆகியவை. கடைசி மோதலில் எல்லோரும் எதிர்பார்க்கும்

Read more

தனது கூட்டணி அரசின் ஒரு கட்சியின் ஆதரவை இழந்ததால் டென்மார்க் பிரதமர் பொதுத்தேர்தலை அறிவித்தார்.

டென்மார்க்கின் அரசு பாராளுமன்றத்தில் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சிக் கூட்டணியின் ஆதரவுக் கட்சி ஒன்று தொடர்ந்தும் அக்கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்ட இக்கட்டான நிலையில் பிரதமர் மெத்தெ

Read more

தனது பெயரப்பிள்ளைகள் இனிமேல் “அரசகுமாரர்கள், அரசகுமாரிகள்,” என்று அழைக்கப்படலாகாது என்றார் டென்மார்க்கின் மகாராணி.

டென்மார்க் மகாராணி மார்கரேத்த II முடியாட்சிக்குரிய குடும்பத்தினர் பற்றிய முடிவுகள் சிலவற்றை அறிவித்திருக்கிறார். ஐரோப்பாவின் மற்ற அரசகுடும்பத்தினர் சமீப காலத்தில் செய்திருக்கும் மாற்றங்கள் போன்றவையே அவை என்று

Read more

பால்டிக் கடலைச் சுற்றியிருக்கும் நாடுகள் தமது எரிசக்தித் தொடர்புகள் மீது பலத்த காவல்.

ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே பால்டிக் கடலின் கீழாகப் போடப்பட்டிருக்கும் எரிவாயுக் குளாய்களிரண்டிலும் இதுவரை நான்கு வெடிப்புகள் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவ்வெடிப்புகள் திட்டமிட்டு வெடிமருந்துகளால் தாக்கப்பட்டிருப்பதாகவே இதுவரை நடத்தப்பட்ட

Read more

ரஷ்ய – ஜேர்மன் எரிவாயுவழிக் குளாயில் மூன்று இடங்களில் கசிவு உண்டாகியிருக்கிறது.

ஐரோப்பாவுக்கு ரஷ்யா தனது எரிவாயுவை விற்பதற்காக உண்டாக்கிய நோர்த்ஸ்டிரீம் 1, 2 ஆகிய இரண்டு குளாய்களிலும் மூன்று வெவ்வேறு இடங்களில் கசிவுகள் ஏற்பட்டிருப்பதாக டனிஷ் கடல்வழிப்பாதை கண்காணிக்கும்

Read more

ஐக்கிய ராச்சியம் போலவே அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்ப டென்மார்க் ஒப்பந்தம் தயார்.

தமது நாட்டுக்கு அகதிகளாக வருபவர்களை ருவாண்டாவில் அகதிகள் முகாமுக்கு அனுப்பும் திட்டமொன்றை ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் டென்மார்க் – ருவாண்டா ஆகிய நாடுகள் கைச்சாட்டிருக்கின்றன. இது பற்றிய

Read more

ஏற்கனவே தயாராக இருந்த போலந்து இவ்வருடக் கடைசியிலேயே ரஷ்ய எரிவாயுக்கு வாசலை மூடிவிடும்.

சில வாரங்களில் போலந்துக்கும் நோர்வேக்கும் இடையிலான போல்டிக் பைப் [ Baltic pipe] என்ற எரிவாயுக்குளாய் பாவிப்புக்கு எடுக்கப்படவிருக்கிறது. நோர்வேயிலிருந்து டென்மார்க், பால்டிக் கடல் மூலமாகச் செல்லும்

Read more

ஞாயிறன்று கொப்பன்ஹேகன் பல்பொருள் அங்காடித் துப்பாக்கித் தாக்குதலில் மூவர் இறப்பு.

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் ஞாயிறன்று Fields என்ற பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூடுகளின் விளைவாக மூவர் உயிரிழந்ததாக டனிஷ் பொலீசார் குறிப்பிட்டனர். அதுபற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் சோரன்

Read more