நவம்பரில் சர்வதேசப் பாரம்பரியம் என்ற பட்டியலில் சேர்ந்துகொண்ட பிரெஞ்ச் பகெட்டுக்கு [baguette] ஆபத்து!

பிரான்ஸ் ரொட்டித் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்புச் செலவுகளைப் பெருமளவில் உயர்த்தியிருக்கும் மின்சாரக் கட்டணங்களால் தமது சூளைகளைப் பாவிப்பதற்கே தயங்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே விலை அதிகரித்திருக்கும் சர்க்கரை, வெண்ணெய்,

Read more

ஐக்கிய ராச்சியத்தில் பரவிவரும் Don´t Pay UK- இயக்கம் புதிய அரசை வீழ்த்துமா?

ஐரோப்பாவெங்கும் எரிபொருள் விலையேற்றத்தின் விளைவுகள், பக்கவிளைவுகள் எல்லாமே சாதாரண மனிதர்கள் மீது பளுவாகியிருக்கிறது. சில மாதங்களாகவே அதிகரித்துவரும் அவை நேரடியாக மின்சாரக்கட்டண அதிகரிப்பாகவும் எல்லோரையும் பாதிக்கிறது. அதனால்

Read more

ரஷ்யா மீதான முடக்கங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று வாக்கெடுக்க விரும்புகிறது ஹங்கேரியின் ஆளும் கட்சி.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பைத் தண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது போட்டிருக்கும் பல விதமான முடக்கங்கள் ஐரோப்பியர்களின் பொருளாதாரத்தையும் கணிசமானப் பாதித்து வருகிறது. ரஷ்யாவுடன் நீண்ட காலமாக

Read more

எரிசக்தி விலையுயர்ந்ததால் அரையாண்டில் 12 பில்லியன் இழந்த நிறுவனத்தை வாங்கியது ஜேர்மனிய அரசு.

ஜேர்மனியின் எரிசக்திச்சந்தையில் மிக முக்கிய நிறுவனமான Uniper ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததும் பெரும் நஷ்டத்தில் இயங்கிவந்தது. Uniper ரஷ்ய எரிவாயுவை மலிவு விலைக்கு வாங்கி அந்த

Read more

எரிபொருட்களின் விலையுயர்வால் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கும் நோர்வே, ஐரோப்பாவுக்கு உதவுமா?

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்துவரும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகங்களை நிறுத்திவருகின்றன. அவைகளில் முக்கியமான எரிபொருள் கொள்வனவை நிறுத்தும்போது பதிலாக வேறிடங்களில் அவற்றை வாங்குகின்றன. எரிவாயு,

Read more

ஏற்கனவே தயாராக இருந்த போலந்து இவ்வருடக் கடைசியிலேயே ரஷ்ய எரிவாயுக்கு வாசலை மூடிவிடும்.

சில வாரங்களில் போலந்துக்கும் நோர்வேக்கும் இடையிலான போல்டிக் பைப் [ Baltic pipe] என்ற எரிவாயுக்குளாய் பாவிப்புக்கு எடுக்கப்படவிருக்கிறது. நோர்வேயிலிருந்து டென்மார்க், பால்டிக் கடல் மூலமாகச் செல்லும்

Read more

விலையேற்றங்களால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்ன் குடிமக்களின் பாரத்தைக் குறைக்க இலவசப் பயணங்கள்.

கோடை விடுமுறை ஆரம்பிக்க முதலேயே மிகக்குறைந்த விலையில் இலவச ரயில் பயணங்களுக்கு தனது நாட்டில் ஒழுங்குசெய்தது ஜேர்மனிய அரசு. எரிசக்தி விலைகள் எண்ணாத உயரத்தை நோக்கிப் பறக்க

Read more

1960 களுக்குப் பின்னர் மிக மோசமான வரட்சி சீனாவுக்கு எரிசக்தித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் சூழல் மட்டுமன்றி தொழிற்சாலைத் தயாரிப்பும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. காரணம் 1960 ம் ஆண்டுக்காலத்தின் பின்னரான கடும் வரட்சிக்காலம் சீனாவை வாட்டி வருகிறது. கடந்த சில

Read more

மின்சாரத்தை மிச்சப்படுத்த பங்களாதேஷில் ஊழிய நேரம், பாடசாலை நேரம் குறைக்கப்படுகிறது.

சமீப காலத்தில் உலக நாடுகள் பல அனுபவித்துவரும் எரிசக்திக்கான தட்டுப்பாட்டை பங்களாதேஷும் எதிர்கொள்கிறது. பெரும்பாலான வளரும் நாடுகள் தமது நாடுகளில் மின்சாரப் பாவனையைக் குறைப்பதன் மூலமே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

Read more

வரவிருக்கும் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் பகிர்ந்து கொடுக்கப்படும் நிலைமை வரலாம்.

இவ்வருடக் குளிர்காலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சோதனைக்காலமாக ஆகலாம் என்ற எச்சரிக்கை பலரால் கொடுக்கப்பட்டது. குளிர்காலமானது நீளமாகவும், கடும் குளிராகவும் இருக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் எரிபொருளைப்

Read more