யுத்தம் செய்யும் மனம்..!

பக்தியும்

பகுத்தறிவும்

போட்டி

போட்டு

இன்னும்

கொஞ்சம்

பஞ்சம்

இருக்கும்.

அன்பை

தொலைத்து

இரத்தகளரியில்

யுத்தம்

செய்யும்.

அறிவுரை

உலகத்தில்

எளிய

போதனை.

கடை பிடிப்பதில்

அது

மீ

கடினம்.

இங்கு

போதிப்பவரர்களின்

விலாசம்

அதிகம்.

கடை பிடிப்பவர்கள்

கோடியில்

எவனோ!
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *