விலையேற்றங்களால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்ன் குடிமக்களின் பாரத்தைக் குறைக்க இலவசப் பயணங்கள்.

கோடை விடுமுறை ஆரம்பிக்க முதலேயே மிகக்குறைந்த விலையில் இலவச ரயில் பயணங்களுக்கு தனது நாட்டில் ஒழுங்குசெய்தது ஜேர்மனிய அரசு. எரிசக்தி விலைகள் எண்ணாத உயரத்தை நோக்கிப் பறக்க

Read more

இறைச்சி வெட்டுமிடங்களில் கண்காணிப்புக் காமரா பொருத்தவேண்டும் என்பது ஸ்பெய்னில் புதிய சட்டம்.

இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளை அச்சமயத்தில் மோசமாகக் கையாள்வது பற்றிய செய்திகள் நீண்டகாலமாக வெளிவந்தன. விலங்குகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுக் கொல்லப்படினும் அவைகளைச் சரியான முறையில் பேணவேண்டும் என்பதை உறுதிப்படுத்த

Read more

வரண்ட காலநிலை ஸ்பெய்னின் 5,000 வருடப் பழமையான கட்டமைப்பு ஒன்றைக் காணக்கூடியதாகியது.

ஐரோப்பா கடந்த 500 வருடங்களின் வரட்சியான காலநிலையை எதிர்கொண்டிருக்கிறது. அதில் ஐபீரியத் தீபகற்பப் பிராந்தியமோ 1,200 வருடங்களில் காணாத வரட்சியால் வாட்டப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலேயே இவ்வருட வரட்சியால்

Read more

கோடையின் பாதிவரை கடந்த வருடத்தைவிட நாலு மடங்கு அதிக காட்டுத்தீக்களை சந்தித்தது ஸ்பெய்ன்.

ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தக் கோடைகாலத்தின் உக்கிரமான வெப்பநிலை பற்றியும் அதன் விளைவுகளில் ஒன்றான காட்டுத்தீக்கள் பற்றியும் செய்திகள் தினசரி வந்துகொண்டிருக்கின்றன. இக்கோடையின் காட்டுத்தீக்காலம் பாதியளவே கடந்த

Read more

திறந்தவெளித் தொழிலாளர்கள் ஆகக்கூடியது எந்த வெப்பநிலையில் வேலை செய்யலாம் என்ற கேள்வி ஐரோப்பிய ஒன்றியத்தில் எழுந்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் வறுத்தெடுக்கும் வெப்பநிலை பல முனைகளிலும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஸ்பெய்னில் மாட்ரிட் நகரில் கடந்த வாரத்தில் திறந்தவெளியில் வேலை செய்துவந்த

Read more

நூறு வருடங்களில் மிக அதிக வெப்பமான மே மாதம் ஸ்பெய்னில். தொடரும் வெப்ப அலை பிரான்ஸை நோக்கி.

இந்தப் பருவகாலத்துக்கு வழமையற்ற மிகவும் அதிக வெப்ப நிலை ஸ்பெய்னைத் தாக்கிவருகிறது. ஏற்கனவே, 100 வருடங்களில் இல்லாத மே மாத வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னில் சமீப நாட்களில்

Read more

ஸ்பெயினுக்குப் பெற்றோர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பிறந்த குழந்தைக்கு குடியுரிமை.

அகதிகளாக ஐரோப்பாவை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை ஒன்றுக்குக் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்று ஸ்பெய்ன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஸ்பெய்ன் சட்டப்படி நாட்டில் பெற்றோர் மூலம்

Read more

கொள்வனவாளர் சேவைகளில் தானே பதிலளிக்கும் இயந்திரங்களை நிறுத்தவேண்டும் என்கிறது ஸ்பெய்ன்.

எமக்குத் தேவையான சேவைக்காகவே அல்லது குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ளவோ நிறுவனமொன்றுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது அடுத்த பக்கத்தில் இயந்திரக் குரல் வெவ்வேறு மாற்றுக்களைச் சொல்லி மேலுமொரு இலக்கத்தைத்

Read more

மாதவிலக்குக் காலத்தில் சம்பளத்துடன் விடுமுறை கொடுக்கும் முதல் ஐரோப்பிய நாடாகுமா ஸ்பெய்ன்?

ஒரு கைகளிலிருக்கும் விரல்களால் எண்ணக்கூடிய அளவு நாடுகளே உலகில் பெண்களின் மாதவிலக்குக் காலத்தில் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை கொடுக்கின்றன. அக்கேள்வி எழுப்பப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அதன் விளைவு பெண்கள்

Read more

ஸ்பெய்ன் கிழக்கிலிருக்கும் வலென்சியா பிராந்தியத்தில் சரித்திரம் காணாத மழையும், வெள்ளமும்.

ஸ்பெய்ன் நாட்டின் வலென்சியா பிராந்தியம் மழையாலும் வெள்ளபெருக்காலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் பாடசாலைகள், நிலக்கீழ் ரயில் போக்குவரத்துகள் மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே போக்குவரத்துப் பெருமளவில் ஸ்தம்பித்திருக்கிறது. மீட்புப் படையினர்

Read more