கிரவேசியாவுக்குத் திறந்த கதவுகள், ருமேனியாவுக்கும், பல்கேரியாவுக்கும் தொடர்ந்தும் மூடியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு டிசம்பர் 08 ம் திகதி எடுத்த முடிவின்படி கிரவேசியாவுக்கு மட்டுமே ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் தற்போதைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஷெங்கன்

Read more

ஆபிரிக்க நாட்டவர்களுக்கு விசாவின்றி நாட்டைத் திறந்துவிட்ட செர்பியாவின் தடால் மாற்றம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர ஆர்வத்துடனிருக்கும் செர்பியா மே மாதம் முதல் துனீசியா, புருண்டி ஆகிய ஆபிரிக்க நாட்டவர்கள் தனது நாட்டுக்குள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவித்திருந்தது.

Read more

திறந்தவெளித் தொழிலாளர்கள் ஆகக்கூடியது எந்த வெப்பநிலையில் வேலை செய்யலாம் என்ற கேள்வி ஐரோப்பிய ஒன்றியத்தில் எழுந்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் வறுத்தெடுக்கும் வெப்பநிலை பல முனைகளிலும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஸ்பெய்னில் மாட்ரிட் நகரில் கடந்த வாரத்தில் திறந்தவெளியில் வேலை செய்துவந்த

Read more

இரண்டாவது வாரமாக ஐரோப்பாவை வறுத்தெடுக்கும் வெப்ப அலை ஐக்கிய ராச்சியத்தையும் எட்டியது.

என்றுமில்லாத அளவு அதிக வெப்பநிலை ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் ஆக்கிரமித்திருக்கிறது. பிரான்ஸ், கிரவேசியா, இத்தாலி, ஸ்பெய்ன், போர்த்துக்கால், நெதர்லாந்து,  ஐக்கிய ராச்சியம் என்று பல நாடுகளிலும் மக்கள்

Read more

வரவிருக்கும் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் பகிர்ந்து கொடுக்கப்படும் நிலைமை வரலாம்.

இவ்வருடக் குளிர்காலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சோதனைக்காலமாக ஆகலாம் என்ற எச்சரிக்கை பலரால் கொடுக்கப்பட்டது. குளிர்காலமானது நீளமாகவும், கடும் குளிராகவும் இருக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் எரிபொருளைப்

Read more

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் அகதிகள் வெள்ளம்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேன் நாட்டு மக்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே உக்ரேனுக்கு வெளியே அகதிகளாகப் புகலிடம் தேடியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னர் இதுபோன்ற ஒரு அகதிகள்

Read more

ஐரோப்பிய நாடுகளும் கட்டாய கொவிட் 19 தடுப்பூசித் திட்டங்களும்.

கொவிட் 19 பரவல் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகளவில் தொடர்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களிடையே மிகப் பெரும் பங்கினர் தடுப்பூசியைப் போட்டிருப்பினும் ஓமெக்ரோன் திரிபின் பரவல்

Read more

ஐரோப்பாவின் “ஓடித்திரியும் தொழிலாளிகளுக்கும்” தொழிலாளர் உரிமைகள் கொடுக்கப்படவிருக்கின்றன.

இணையத்தளச் சந்தையில் பதிந்தால் எமக்கு மலிவு விலையில் கேட்டதைக் கொண்டுவந்து கொடுக்கும் கடை நிலைத் தொழிலாளர்கள்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழிலாளர் உரிமைகளை இதுவரை பெற்றிருக்கவில்லை. காரணம் ஊபர்,

Read more

ஒரு நாள் தொற்று 34 ஆயிரம் பேர்! ஜேர்மனியில் ஊசி ஏற்றாதோருக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் வரும்.

ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள்மத்தியில் தீவிரமான தொற்றலை உருவாகியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள்தெரிவித்திருக்கின்றனர்.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களது எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய நிலைவரத்தைத்”தடுப்பூசி ஏற்றாதவர்களின் பெருந்தொற்று

Read more

பெரும்பாலான ஐரோப்பியர்கள் சுற்றுலாச் செல்ல விரும்புகிறார்கள், அனேகமாக ஐரோப்பாவுக்குள்ளேயே.

ஐரோப்பிய சுற்றுலாப்பயண அமைப்பின் ஆராய்ச்சியின்படி 70 % ஐரோப்பியர்கள் வரவிருக்கும் நாலு மாதங்களுக்குள் சுற்றுலாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். பயணச்சீட்டுகளின் விற்பனையும் கடந்த ஆராய்வைவிட 31 % ஆல்

Read more