கிரவேசியாவுக்குத் திறந்த கதவுகள், ருமேனியாவுக்கும், பல்கேரியாவுக்கும் தொடர்ந்தும் மூடியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு டிசம்பர் 08 ம் திகதி எடுத்த முடிவின்படி கிரவேசியாவுக்கு மட்டுமே ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் தற்போதைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஷெங்கன்

Read more

கடவுச்சீட்டில்லாமல் எல்லைகளைக் கடக்கும் ஷெங்கன் கூட்டுறவில் பல்கேரியா, ருமேனியா, கிரவேஷியா இணையலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் ருமேனியா, பல்கேரியா, கிரவேஷியா ஆகிய நாடுகள் இணையவிருப்பதாக ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் இல்வா யோகான்ஸன் தெரிவித்தார். அந்த நாடுகள்

Read more

பல்கேரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு வீழ்த்தப்பட்டது.

புதன் கிழமையன்று மாலையில் பல்கேரியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததால் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அரசுக்கு எதிராக மேலதிகமாக ஆறு பேர் வாக்களித்திருந்தார்கள். இதனால்

Read more

வட மக்கடோனிய – பல்கேரிய மனக்கசப்பை மாற்ற ஜேர்மனியப் பிரதமர் எடுத்த முயற்சி வெற்றியடையவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டு அதுபற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் காத்திருக்கின்றன வட மக்கடோனியாவும், அல்பானியாவும். ஆனால், அந்தக் கட்டத்துக்கு அந்த நாடுகளை நகரவிடாமல் ஒன்றியத்தில் அவர்கள்

Read more

கிரீஸையும், பல்கேரியாவையும் இணைக்கும் எரிவாயுக் குளாய்கள் ஜூலை மாதத்தில் தயார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் “ரஷ்ய எரிபொருள் புறக்கணிப்பு,” வெவ்வேறு நாடுகளில் புதிய கூட்டணிகளை உண்டாக்கிவருகிறது. ஜூலை முதலாம் திகதி முதல் கிரீஸும், பல்கேரியாவும் தமக்கிடையே எரிவாயுக் குளாய்களை இணைக்கின்றன.

Read more

கட்டுப்பாட்டின் ஓட்டைகளைப் பாவித்து ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் ஐரோப்பிய நிறுவனங்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் “நட்பாக நடக்காத நாடுகள் எங்கள் எரிபொருளுக்கு விலையை ரூபிள் நாணயத்தில் தரவேண்டும்,” என்று அறிவித்திருந்தார். அதை ஏற்க மறுத்த

Read more

தமது அரசை அவமதித்த ரஷ்யத் தூதுவரின் செய்கையால் எரிச்சலடைந்த பல்கேரியர்கள் உக்ரேனுக்கு ஆதரவாக மாறுகிறார்கள்.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல்கள் ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் புகுந்த நாள் முதல் எழுந்தன. முன்னாள் சோவியத் ரஷ்யாவின் பிடியிலிருந்த ஒரு

Read more

உக்ரேனுக்கு இராணுவ உதவிகளைக் கொடுக்க மறுத்து வருகிறது பல்கேரியா.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உக்ரேனுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வருகின்றன. ஆரம்பத்தில் ஒதுங்கிக்கொண்டாலும் படிப்படியாக உக்ரேன் அரசுக்கான போர்த் தளபாடங்கள் அடங்கிய இராணுவ

Read more

பல்கேரியாவில் நடந்த சுற்றுலாப் பேருந்து விபத்தில் 12 சிறார் உட்பட 45 பேர் எரிந்து இறந்தார்கள்.

துருக்கியிலிருந்து, வட மசடோனியாவை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஏதோ காரணத்தால் எரிய ஆரம்பித்தது. அது வீதியின் நடுப்பகுதியில் மோதி அதனுள்ளிருந்த 45 பேர்களாவது இறந்துவிட்டதாகச்

Read more

ஐரோப்பிய ஒன்றியம் என்ற வகுப்பில் தடுப்பூசி போடுவதில் மோசமான மாணவன், பல்கேரியா.

கையில் தேவையானவை போக மில்லியன் கணக்கில் அதிக தடுப்பு மருந்துகளை வைத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஏற்கனவே 70 விகிதமான குடிமக்களுக்கு இரண்டு தடுப்பு மருந்துகளையும் கொடுத்திருக்கிறது. விதிவிலக்காக

Read more