கிரவேசியாவுக்குத் திறந்த கதவுகள், ருமேனியாவுக்கும், பல்கேரியாவுக்கும் தொடர்ந்தும் மூடியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு டிசம்பர் 08 ம் திகதி எடுத்த முடிவின்படி கிரவேசியாவுக்கு மட்டுமே ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் தற்போதைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஷெங்கன்

Read more

கடவுச்சீட்டில்லாமல் எல்லைகளைக் கடக்கும் ஷெங்கன் கூட்டுறவில் பல்கேரியா, ருமேனியா, கிரவேஷியா இணையலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் ருமேனியா, பல்கேரியா, கிரவேஷியா ஆகிய நாடுகள் இணையவிருப்பதாக ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் இல்வா யோகான்ஸன் தெரிவித்தார். அந்த நாடுகள்

Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் தாக்கப்படுகிறது ; மோல்டோவா அயோடின் மாத்திரைகளை வாங்குகிறது.

உக்ரேனின் பக்கத்து நாடான மோல்டோவா ஒரு மில்லியன் அயோடின் மாத்திரைகளைக் கொள்வனவு செய்திருக்கிறது. காரணம், உக்ரேனிலிருக்கும்   Zaporizhzhia அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கடந்த சில

Read more

நாட்டு மக்களுக்கு அயோடின் குளிகைகளை வழங்கும் அடுத்த நாடு ருமேனியா.

பின்லாந்து, பல்கேரியா, பெல்ஜியம் உட்பட மேலும் சில நாடுகள் போன்று ருமேனியாவும் தனது குடிமக்களுக்கு அயோடின் குளிகைகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட

Read more

ஐரோப்பா ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எப்படியிருந்தது போன்ற பாரம்பரியங்களைக் காத்துப் பேணும் மாறா மூறேஷ் – ருமேனியா.

ருமேனியாவின் ஆறு மாகாணங்களில் ஒன்று மாரா மூரேஷ் என்று குறிப்பிடப்படும் மாறா மூறேஷ் சுமார் 530,000 மக்களைக் கொண்ட உக்ரேனை எல்லையாகக் கொண்டது. இது ருமேனியாவின் வடமேற்கிலிருக்கிறது. 

Read more

ருமேனியாவின் மிகப்பெரிய கரடியைக் கொன்றதாக லீச்சன்ஸ்டைன் அரசகுமாரனொருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரியாவில் வாழும் பிரபு எம்மானுவேல் என்பவர் ருமேனியாவின் மிகப்பெரிய கரடியான ஆர்தரை வேட்டையாடிக் கொன்றுவிட்டதாக ருமேனியாவின் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. 17 வயதான அந்தக்

Read more

இரத்தபசியில் இருக்கும் பேயின் மாளிகை|Dracula Transylvania பக்கம் வெற்றிநடை உலாத்தல்

ஹங்கேரிய எல்லையை அடுத்து ருமேனியாவின் பாகமாக இருக்கும் பகுதியே டிரான்சில்வேனியா [காடுகளுக்கு அப்பாலுள்ள நாடு] என்றழைக்கப்படுகிறது. இது குறிஞ்சி நிலமாக இருப்பதே இப்பிரதேசம் அழகானது என்பதைப் புரிந்துகொள்ள

Read more

ருமேனியா தனது தடுப்பூசி ராஜதந்திரத்தைப் பிரயோகிக்கும் நாடு குட்டி மோல்டோவா.

ருமேனியாவின் எல்லை நாடுகளிலொன்றான மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் தத்தம் வலையில் இழுக்க விரும்பும் ஒரு நாடாகும். 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட, ஏழை நாடான மோல்டோவா

Read more

ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் புனித முழுக்குப் பாரம்பரியத்தை மாற்றக் கோருகிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதி ரூமேனியாவின் சுச்சயேவா நகரில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையொன்று ஒரு பாதிரியாரால் புனித முழுக்குக் கொடுக்கப்படும் போது மூச்சு முட்டி உயிரிழந்தது. அதையடுத்து

Read more