Day: 04/04/2024

இலங்கைசெய்திகள்

பெண்கள் விரும்பும் நாடு எது தெரியுமா?

இலங்கை இயற்கை வளங்களையும் இயற்கை அழகினையும் கொண்ட நாடு. இந்த நாட்டினை கண்டுகளிக்க உலக பெண்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பெண்கள் பயணிக்க விரும்பும் சுற்றுலா

Read more
இலங்கைசெய்திகள்

கனவுகள் நனவாகிறது..!

வண்ணக் கனவுகள் இங்கேவாழ்கையில்வண்ணவண்ணமாய்கனவுகள்தினசரியும்பூத்துப் பூத்துஉதிர்கிறது … அந்தப் பூக்களில்ஏதோ ஒரு சிலபிஞ்சாகிக் காயாகிக்கனிகிறது … ஆனாலும்தன்னம்பிக்கைஎனும் நீர்மட்டுமே அந்தச்செடியையேகாக்கிறது … நாம் நீர்வார்ப்பதைமட்டுமே தொடர்ந்துசெய்தால் போதும் …

Read more
இலங்கைசெய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம், நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு,

Read more
இலங்கைசெய்திகள்

மீன் பிடியில் அதிக வருமானமீட்டும் இந்திய மீனவர்கள்..!

இந்திய மீனவர்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருடத்திற்கு 2000 மில்லியன் டொலர் பெறுமதியான, மீன்களை பிடிப்பதாக பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவினர்

Read more
இலங்கைசெய்திகள்

மனைவி தாக்கி கணவர் உயிரிழப்பு..!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

Read more