பிரான்ஸ், ஜேர்மனியின் கடும் விமர்சனக்கணைகளை இத்தாலி உதாசீனம் செய்ததால் அகதிகள் கப்பல் பிரான்ஸுக்குச் செல்கிறது.

இத்தாலிக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துத் தேர்தலில் வெற்றிபெற்ற வலதுசாரிகள் – தேசியவாதிகளின் கூட்டணி அரசு மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்டவர்களை நாட்டுக்குள் விட

Read more

ஆபிரிக்க நாட்டவர்களுக்கு விசாவின்றி நாட்டைத் திறந்துவிட்ட செர்பியாவின் தடால் மாற்றம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர ஆர்வத்துடனிருக்கும் செர்பியா மே மாதம் முதல் துனீசியா, புருண்டி ஆகிய ஆபிரிக்க நாட்டவர்கள் தனது நாட்டுக்குள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவித்திருந்தது.

Read more

மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்ட சுமார் 1,000 அகதிகளை நாட்டுக்குள் விட இத்தாலிய அரசு மறுப்பு!

ஆபத்தான படகுகள் மூலமாக ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் மூலமாக ஐரோப்பாவில் தஞ்சம் புக வருடாவருடம் முயற்சிப்பவர்களில் ஆயிரக்கணக்கானோர் மூழ்கி இறப்பதுண்டு. அப்படியான படகுகளுக்கு உதவி அகதிகளைக் காப்பாற்றுவதில்

Read more

2015 ஐ விட அதிகமான அகதிகள் இவ்வருடத்தில் இதுவரை ஜெர்மனிக்குள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள்.

மிக அதிகமான எண்ணிக்கையில் அகதிகள் பலர் தமது நகர்களுக்குள் அடைக்கலம் கோரி வந்திருப்பதால் ஜெர்மனிய நகரங்கள் பல அவர்களுக்கான வசதிகளைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. 2015 ம்

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் கௌரவப் பதக்கத்தைப் பெற்றார் அஞ்செலா மெர்க்கல்.

2015 , 2016 ம் ஆண்டுக்காலத்தில் உள்நாட்டிலும், சுற்றிவர உள்ள நாடுகளிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்காமல் ஒரு மில்லியன் பேருக்கும் அதிகமான அகதிகளை ஜேர்மனிக்குள் வரவேற்றதற்காக

Read more

ஐக்கிய ராச்சியம் போலவே அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்ப டென்மார்க் ஒப்பந்தம் தயார்.

தமது நாட்டுக்கு அகதிகளாக வருபவர்களை ருவாண்டாவில் அகதிகள் முகாமுக்கு அனுப்பும் திட்டமொன்றை ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் டென்மார்க் – ருவாண்டா ஆகிய நாடுகள் கைச்சாட்டிருக்கின்றன. இது பற்றிய

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்அகதிகளை ஏற்றுக்கொள்வது பற்றித் தற்காலிகமான ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டன.

பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பெரும் மனஸ்தாபங்களை உண்டாக்கிய விடயமாக இருந்து வருகிறது உள்ளே புகலிடம் கேட்டு வருபவர்களை எப்படிக் கையாள்வது, பகிர்ந்துகொள்வது போன்ற விடயங்கள்.

Read more

15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40,000 ஆப்கானிய அகதிகளை மறுவாழ்வுக்காக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றன.

சமீப வருடங்களில் சுமார் 85,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலிபான்களின் கையில் மீண்டும் வீழ்ந்திருக்கும் அந்த நாட்டின்

Read more

பெலாரூஸ் – போலந்து எல்லையில் தவிக்கும் அகதிகளிடையே கால்களை இழந்த ஒரு 9 வயதுப் பையனுடன் பெற்றோர்.

பெலாரூஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் தடைகளை நீக்கும்படி சவால்விட்டு பெலாரூஸ் தனது நாட்டினூடாக போலந்துக்குள் பிரவேசிக்க அகதிகளைக் கொண்டுவந்திருப்பது தெரிந்ததே. அதனால், கடந்த ஒரு வாரமாக

Read more

அகதிகளாலான கவசம், பெலாருசின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசியல் போரில் அகதிகள் கவசமாக்கப்பட்டு போலந்தின் எல்லையில்.

போலந்து – பெலாரூஸ் எல்லையில் பெலாரூஸ் பக்கத்தில் குவிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் போலந்தில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப நாட்களில் பெலாரூஸ் திட்டமிட்டு

Read more