“எங்கள் நாட்டிலிருந்து போர்வீரர்களை வாடகைக்கு எடுப்பதை நிறுத்துங்கள்,” ரஷ்யாவிடம் சொன்னார் செர்பிய ஜனாதிபதி.

தங்கள் சார்பில் உக்ரேனில் சென்று போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா இராணுவ வீரர்களை வாடகைக்கு எடுத்து வருவது தெரிந்ததே. அதற்காக செர்பிய சமூகவலைத்தளங்கள், ஊடகங்களில் ரஷ்யத் தனியார் இராணுவ

Read more

கொசோவோவுடனான எல்லைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் செர்பிய இராணுவத்தின் உயர் தளபதி.

1990 களில் பால்கன் பிராந்தியத்தின் நடந்த போரின் பின்னும் இன்னும் தீர்க்கப்படாமலிருந்து வரும் சிக்கல்களிலொன்று செர்பியா – கொசோவோ நாடுகளுக்கிடையேயான பகையாகும். கொசோவோவைத் தனி நாடாக அங்கீகரிக்கத்

Read more

ஐரோப்பிய ஒன்றியத் தலையீட்டின் பின்னரும் செர்பிய – கொசோவோ வாகனப் பதிவு முறுகல் மேலும் வலுக்கிறது.

பால்கன் நாடான செர்பியா தனது நாட்டின் வாழும் செர்பர்கள் தமது வாகனங்களில் கொசோவோச் சின்னம் பதித்த வாகனப் பதிவு அட்டை இல்லையெனில் அவர்கள் 22 ம் திகதி

Read more

கொசோவோவில் வாழும் செர்பியர்கள் தமது பொலீஸ் வேலையிலிருந்து விலகினார்கள்.

ஐரோப்பாவின் இளைய நாடான கொசோவோவில் வாழும் இனத்தவர்களுக்கு இடையேயான மனக்கசப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகள் வலுக்கின்றன. கொசோவோ அரசின் வாகனப்பதிவு அட்டைகளைத்தான் பாவிக்கவேண்டும் என்ற சட்டத்தைக் கொசோவோ நடைமுறைக்குக்

Read more

ஆபிரிக்க நாட்டவர்களுக்கு விசாவின்றி நாட்டைத் திறந்துவிட்ட செர்பியாவின் தடால் மாற்றம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர ஆர்வத்துடனிருக்கும் செர்பியா மே மாதம் முதல் துனீசியா, புருண்டி ஆகிய ஆபிரிக்க நாட்டவர்கள் தனது நாட்டுக்குள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவித்திருந்தது.

Read more

ஜெர்மனி வழியான எரிவாயுக்குளாயை மூடிவிட்ட ரஷ்யா ஹங்கேரிக்கான விற்பனையை அதிகரித்திருக்கிறது.

ரஷ்யாவுடன் தாம் செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே அங்கிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவை விட அதிகமான அளவு கொள்வனவு செய்யவிருப்பதாக ஹங்கேரி அறிவித்தது. அதன் மூலம் தமது

Read more

கொசோவோ – செர்பிய எல்லையில் பதட்ட நிலை. துப்பாக்கிச் சூடுகள் பரிமாறப்பட்டன.

1990 களில் ஏற்பட்ட பால்கன் போர்களின் மனக்கசப்புகள் பிரிந்துபோன யூகோஸ்லாவியாவின் குடியரசுகளுக்கிடையே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றன. அவை அடிக்கடி வெவ்வேறு சிக்கல்களாக உருவாகிப் பதட்ட நிலையை ஏற்படுத்துகின்றன.

Read more

செர்பிய ஜனாதிபதியின் விஜயமொன்றை கிரவேசியா தடுத்ததால் இரு நாடுகளுக்குமிடையே அதிருப்தி.

யூகோஸ்லாவியக் குடியரசுக்குள்ளிருந்த நாடுகளிடயே போர்கள் உண்டாகி அவை தனித்தனியாகப் பிரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்குள் நல்லுறவு தானாக உண்டாகவில்லை. கிரவேசியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையேயான உறவுகளும் அதேபோலவே இருந்து வருகின்றன.

Read more

மூன்று ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்குத் தமது வானத்தில் இடமளிக்காததால் லவ்ரோவின் செர்பியா விஜயம் ரத்து.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவின் பல்கேரிய விஜயம் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணம் செர்பியாவின் பக்கத்து பால்கன் நாடுகளான வட மசடோனியா, மொன்ரிநீக்ரோ, பல்கேரியா ஆகியவை

Read more

நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்பு எச்சரிக்கைகள் பெல்கிரேட்டை வைத்திருக்கின்றன.

செர்பியாவின் தலைநகரம் நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்பு எச்சரிக்கைகளால் ஸ்தம்பித்திருக்கிறது. ஆரம்பப் பாடசாலைகள், உணவகங்கள், பாலங்கள், நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவையில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கைகள் விடப்பட்டிருப்பதால் அவையெல்லாவற்றிலும்

Read more