பெல்கிரேட் – ரஷ்யா விமானங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக உக்ரேன் புரளி கிளப்பியதா?

ஐரோப்பிய நாடுகளனைத்தும் ரஷ்யாவுடனான விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை முறித்துக்கொண்டிருக்கின்றன. அந்த நடவடிக்கையைச் செய்யாத நாடுகள் துருக்கியும், செர்பியாவும் மட்டுமே. உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததிலிருந்து பெல்கிரேடிலிருந்து

Read more

“நாட்டோ” 1999 இல் செர்பியாவின் மீது குண்டுகளால் தாக்கியதை செலின்ஸ்கி கண்டித்தால், ரஷ்யா உக்ரேனுக்குள் நுழைவதை நாம் கண்டிப்போம், என்கிறது செர்பியா.

உக்ரேனின் கிழக்கிலிருக்கும் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ரஷ்யா அங்கீகரித்ததை செர்பியா கண்டிக்கவேண்டும், என்று உக்ரேனியத் தூதுவர் கேட்டுக்கொண்டதற்குப் பதிலாகவே செர்பிய ஜனாதிபதி பதிலளித்திருக்கிறார். “எங்கள் நாட்டின்

Read more

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஐரோப்பாவின் இளைய நாடு, கொசோவோ.

அமெரிக்க அரசுடன் நெருக்கமான உறவைக் கொண்ட கொசோவோ பெப்ரவரி 17, 2008 இல் தான் சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்டது. முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக

Read more

கொஸோவோவுக்கும், செர்பியாவுக்கும் இடையே மீண்டும் உரசல் ஆரம்பித்திருக்கிறது.

சுமார் 20 வருடங்களாகிறது முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளுக்கிடையே போர் உண்டாகிப் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து, புதிய எல்லைகள், நாடுகள் உண்டாக்கப்பட்டு. அவர்களிடையே பெருமளவில் அமைதி நிலவினாலும் கூட செர்பியா

Read more

கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு தலைக்கு 25 எவ்ரோ வழங்குவதாக அறிவித்தது செர்பியா.

தனது நாட்டு மக்களில் கொவிட் 19  தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 எவ்ரோக்கள் தருவதாக உலகின் முதலாவது நாடாக அறிவித்திருக்கிறது செர்பியா. பதினாறு வயதுக்கு மேற்பட்ட

Read more

“தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்களிடம் வாருங்கள்,” என்று வெளி நாட்டவரையும் வரவேற்கும் செர்பியா.

பக்கத்து நாட்டு மக்களையும் வரவேற்றுத் தடுப்பூசி கொடுக்கும் முதலாவது ஐரோப்பிய நாடாகியிருக்கிறது செர்பியா. கடந்த வார இறுதியில் செர்பியா அந்த அழைப்பைத் தனது பக்கத்து நாட்டவர்களுக்கு விடுத்திருந்தது.

Read more

எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ, சூடானுக்கு அடுத்ததாக கொஸோவோ இஸ்ராயேலுடன் கைகோர்த்தது.

தனக்கு முன்னர் இஸ்ராயேலுடன் கைகோர்த்த முஸ்லீம் நாடுகளை விட ஒரு படி மேலே போய் ஜெருசலேமை இஸ்ராயேலுடைய தலைநகராக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இராஜாங்கபூர்வமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது கொஸ்வோ.

Read more

செர்பிய மருத்துவர்களிடையே கொவிட் 19 இறப்புக்கள் மிக அதிகமாக இருக்கக் காரணமென்ன?

கொவிட் 19 ஆல் செர்பியாவில் ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் 3,600. ஏழு மில்லியன் குடிமக்களைக் கொண்ட நாடு செர்பியா. சாதாரண மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் மிக அதிகமாக இல்லாவிடினும்

Read more