கிழக்கு ஜெருசலேம் யூதர்கள் மீது அடுத்தடுத்து இரண்டாவது நாளும் துப்பாக்கித் தாக்குதல்கள்.

இஸ்ராயேலின் புதிய அரசு அங்கே வாழும் பாலஸ்தீனர்களைக் கடுமையான முறையில் கையாளப்போவதாகச் சூழுரைத்துப் பதவியேற்றது. அத்தகைய நடவடிக்கைகளுக்குப் பதிலடி தருவதாக பாலஸ்தீனர்களின் தரப்பிலும் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். வெள்ளிக்கிழமையன்று

Read more

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் லிஸ் டுருஸ் தமது இஸ்ராயேல் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றத் திட்டமிடுகிறார்.

ஜெருசலேமைத் தமது தலைநகரமாக்க விரும்புகிறவர்கள் இஸ்ராயேலின் யூதர்கள் மட்டுமன்றி, பாலஸ்தீனர்களும் கூட. தெல் அவிவ்வை உத்தியோகபூர்வமான தலைநகராகக் கொண்டிருக்கும் இஸ்ராயேல் அங்கிருக்கும் தூதுவராலயங்களை ஜெருசலேமுக்கு மாற்றுவதன் மூலம்

Read more

பெரிய வெள்ளி, யுதர்களின் பாஸ்கு, ரமழான் நோன்பு ஒன்றிணைய, அல் அக்சா பள்ளிவாசல் பகுதியில் பெரும் மோதல்.

இஸ்ராயேலில் சமீப வாரங்களில் பல வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அதையடுத்துப் பாலஸ்தீன, யூத தீவிரவாதக் குழுக்கள் ஜெருசலேம் தேவாலயம், அல் அக்சா பள்ளிவாசல், யூதர்களின் முறையீட்டு மதில்

Read more

ஜெருசலேமில் ஐந்து காட்டுத்தீக்கள் கட்டுக்கடங்காமல் எரிந்து பரவி வருகின்றன.

இஸ்ராயேலில் ஜெருசலேமில் பல காட்டுத்தீக்கள் உண்டாகி ஞாயிறன்று மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பக்கத்திலிருக்கும் சமூகங்களிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றும் நிலைமை உண்டாகியிருக்கிறது. கடுமையான காற்றுடன் சேர்ந்த அதீத வெப்பநிலையால் காட்டுத்தீக்களைக்

Read more

எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ, சூடானுக்கு அடுத்ததாக கொஸோவோ இஸ்ராயேலுடன் கைகோர்த்தது.

தனக்கு முன்னர் இஸ்ராயேலுடன் கைகோர்த்த முஸ்லீம் நாடுகளை விட ஒரு படி மேலே போய் ஜெருசலேமை இஸ்ராயேலுடைய தலைநகராக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இராஜாங்கபூர்வமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது கொஸ்வோ.

Read more