கொசோவோவுடனான எல்லைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் செர்பிய இராணுவத்தின் உயர் தளபதி.

1990 களில் பால்கன் பிராந்தியத்தின் நடந்த போரின் பின்னும் இன்னும் தீர்க்கப்படாமலிருந்து வரும் சிக்கல்களிலொன்று செர்பியா – கொசோவோ நாடுகளுக்கிடையேயான பகையாகும். கொசோவோவைத் தனி நாடாக அங்கீகரிக்கத்

Read more

கொசோவோ விடுதலைப் போராளிக்கு போர்க்குற்றங்கள் செய்ததாக 26 வருடச் சிறைத்தண்டனை.

கொசோவோவின் விடுதலைப் போர்க்காலத்தில் தனது மக்கள் மீது சித்திரவதை, கொலைகள் ஆகியவற்றைச் செய்ததற்காக சாலி முஸ்தபா என்பவருக்கு ஹாக் [Haag] பிரத்தியேக நீதிமன்றம் 26 வருடச் சிறைத்தண்டனை

Read more

ஐரோப்பிய ஒன்றியத் தலையீட்டின் பின்னரும் செர்பிய – கொசோவோ வாகனப் பதிவு முறுகல் மேலும் வலுக்கிறது.

பால்கன் நாடான செர்பியா தனது நாட்டின் வாழும் செர்பர்கள் தமது வாகனங்களில் கொசோவோச் சின்னம் பதித்த வாகனப் பதிவு அட்டை இல்லையெனில் அவர்கள் 22 ம் திகதி

Read more

கொசோவோவில் வாழும் செர்பியர்கள் தமது பொலீஸ் வேலையிலிருந்து விலகினார்கள்.

ஐரோப்பாவின் இளைய நாடான கொசோவோவில் வாழும் இனத்தவர்களுக்கு இடையேயான மனக்கசப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகள் வலுக்கின்றன. கொசோவோ அரசின் வாகனப்பதிவு அட்டைகளைத்தான் பாவிக்கவேண்டும் என்ற சட்டத்தைக் கொசோவோ நடைமுறைக்குக்

Read more

கொசோவோ – செர்பிய எல்லையில் பதட்ட நிலை. துப்பாக்கிச் சூடுகள் பரிமாறப்பட்டன.

1990 களில் ஏற்பட்ட பால்கன் போர்களின் மனக்கசப்புகள் பிரிந்துபோன யூகோஸ்லாவியாவின் குடியரசுகளுக்கிடையே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றன. அவை அடிக்கடி வெவ்வேறு சிக்கல்களாக உருவாகிப் பதட்ட நிலையை ஏற்படுத்துகின்றன.

Read more

நாட்டை விட்டு வெளியேறத் தண்டிக்கப்பட்டவர்களை கொஸோவோவுக்கு அனுப்ப டென்மார்க் ஒப்பந்தம் தயார்.

முன்பே அறிவித்தபடி பால்கன் பிராந்தியத்திலிருக்கும் கொஸோவோவிடம் சிறைகளில் 300 இடங்களை வாடகைக்கு எடுத்திருக்கிறது டென்மார்க். அந்த இடங்கள் டென்மார்க்கில் குற்றஞ்செய்ததால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய வெளிநாட்டுக் 

Read more

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஐரோப்பாவின் இளைய நாடு, கொசோவோ.

அமெரிக்க அரசுடன் நெருக்கமான உறவைக் கொண்ட கொசோவோ பெப்ரவரி 17, 2008 இல் தான் சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்டது. முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக

Read more

வெளிநாட்டவர்களை அடைக்க டென்மார்க் கொசோவோவில் சிறை வாடகைக்கு எடுத்திருக்கிறது.

தமது சிறைகளில் இருக்கும் வெளிநாட்டுக் குற்றவாளிகளில் கடைசிச் சிறைவருடங்களைக் கழிப்பவர்களுக்காக கொசோவோவில் 300 சிறை இடங்களை வாடகைக்கு எடுக்கப்போவதாக டென்மார்க் அறிவித்திருக்கிறது. அவர்கள் தமது தண்டனை முடிந்தபின்

Read more

கொஸோவோவுக்கும், செர்பியாவுக்கும் இடையே மீண்டும் உரசல் ஆரம்பித்திருக்கிறது.

சுமார் 20 வருடங்களாகிறது முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளுக்கிடையே போர் உண்டாகிப் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து, புதிய எல்லைகள், நாடுகள் உண்டாக்கப்பட்டு. அவர்களிடையே பெருமளவில் அமைதி நிலவினாலும் கூட செர்பியா

Read more

கொஸோவோவின் பிரபலமான அரசியல்வாதியின் இடதுசாரிக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்றது.

2008 இல் செர்பியாவிலிருந்து சுதந்திரமடைந்த நாடாகிய கொஸோவோவில் இதுவரை நடந்த தேர்தல்களின் பின்னர் எந்த அரசாங்கமும் தனது முழுத் தவணையும் ஆட்சியிலிருந்ததில்லை. ஞாயிறன்று நடந்த தேர்தலில்  Vetevendosje

Read more