உக்ரேனில் 2,000 க்கும் அதிகமானோர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

உக்ரேன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதால் நாடெங்கும் பதட்டநிலை நிலவுகிறது. அதே சமயத்தில் உக்ரேன் அரசு தனது நாட்டுக்குள் இருந்துகொண்டு ரஷ்யாவுக்கு உளவு பார்த்தல், போருக்கான வெவ்வேறு

Read more

உக்ரேனுக்குக் கவசவாகனங்களைக் கொடுப்பதில் இழுத்தடிக்கும் ஜேர்மனி.

ரஷ்யாவின் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே உக்ரேனுக்குப் போர் புரிவதற்கான ஆயுதங்களைக் கொடுக்கலாமா என்ற கேள்வி ஜேர்மனியில் கொதித்து ஆவியாகிப் பறக்கிறது. முதல் கட்டத்தில் இராணுவ உடைகளையும், தலைக்கவசங்களையும்

Read more

அரை நூற்றாண்டு காணாத பணவீக்கப் பாதிப்பால், வேலைநிறுத்தம் செய்யும் பிரிட்டிஷ் போக்குவரத்து ஊழியர்கள்.

 சர்வதேசப் பிரச்சினையாக ஆகியிருக்கும் பணவீக்கம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ளப்படுகிறது. பிரிட்டனில் ஜூலை மாதப் பணவீக்கம் 10 %. 1980 களின் ஆரம்பத்துக்குப் பின்னர் இப்படியான

Read more

பிரிட்டன் மூன்று தசாப்தங்களில் காணாத மிகப் பெரிய ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆரம்பம்.

பிரிட்டனின் தொழிலாளர் சங்கமான RMT தமது 50,000 அங்கத்துவர்களை மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்துகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையுயர்வுகளால் தமது ஊதியத்தில் பெரும் இழப்பைப் பெற்றிருக்கும்

Read more

மூன்று ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்குத் தமது வானத்தில் இடமளிக்காததால் லவ்ரோவின் செர்பியா விஜயம் ரத்து.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவின் பல்கேரிய விஜயம் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணம் செர்பியாவின் பக்கத்து பால்கன் நாடுகளான வட மசடோனியா, மொன்ரிநீக்ரோ, பல்கேரியா ஆகியவை

Read more

ஒடெஸ்ஸா மிருகக்காட்சி நிலையச் சிங்கங்கள் மனிதர்களை வேட்டையாடாமல் தடுக்கும் நடவடிக்கை.

ரஷ்யாவின் குண்டுத் தாக்குதல்களால் உக்ரேனின் கருங்கடல் துறைமுக நகரான ஒடெஸ்ஸாவின் மிருகக்காட்சிசாலை கைவிடப்பட்டிருக்கிறது. அதனால் அதன் எல்லைகளை உடைத்துக் கொண்டு அங்கே பல நாட்களாக பசியுடன் வாழும்

Read more

நாஸிகளிடமிருந்து டென்மார்க் விடுதலை பெற்ற தினத்தில் டனிஷ் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி செலன்ஸ்கி.

மே 4 ம் திகதி புதனன்று மாலையில் டென்மார்க் நகரச் சதுக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த பாரிய தொலைக்காட்சித் திரைகள் மூலம் டனிஷ் மக்களுடன் பேசினார் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி.

Read more

சுவீடனின் உலகப் பிரபலங்களும், அரசும் நாஸிகள் என்று படங்களுடன் விளம்பரம் செய்து வருகிறது ரஷ்யா.

மொஸ்கோ நகரின் பகுதிகளிலும், பேருந்துகளிலும் சுவீடன் ஒரு நாஸி ஆதரவு நாடு என்ற விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சுவீடிஷ் தூதுவராலயத்தை அடுத்திருக்கும் பகுதிகளிலும் இருக்கும் அந்த விளம்பரங்களில், “நாங்கள்

Read more

ஐ.நா-வின் தலைமையில் மரியபூல் இரும்புத்தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்டவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

உக்ரேனின் துறைமுக நகரமான மரியபூல் நகரம் சுமார் ஒரு மாதமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. நகரின் பெரும்பாலான பிராந்தியம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலை

Read more

மரியபூல் இரும்புத் தொழிற்சாலைக்குள்ளிருப்பவர்களை வெளியேற்ற விபரமான திட்டம் தேவையென்கிறது ஐ.நா.

ரஷ்யாவுக்குப் பயணித்து ஜனாதிபதி புத்தினைச் சந்தித்த ஐ.நா-வின் பொதுச் செயலாளரிடம் மரியபூல் நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற அனுமதிப்பதாக புத்தின் தெரிவித்திருக்கிறார். சுமார் ஒரு மாதமாக உக்ரேனின் மரியபூல்

Read more