“பச்சை நிறச்சட்டையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்யும் முன்னாள் நகைச்சுவை நடிகர்,” நையாண்டி செய்கிறது ரஷ்யா.

ரஷ்யா உக்ரேனுக்குள் படையை அனுப்பிப் போரை ஆரம்பித்த சமயத்தில் தன் உயிருக்கு ஆபத்து என்று தினசரி குறிப்பிட்ட உக்ரேன் ஜனாதிபதி சமீப காலத்தில் சில வெளிநாட்டுப் பயணங்கள்

Read more

தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான ஆயுதங்களை இஸ்ராயேல் தராதது பற்றி அதிர்ச்சியடைந்ததாக செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

தமது எல்லையை அடுத்திருக்கும் பாலஸ்தீனர்கள் தங்களைத் தாக்கும்போது இஸ்ராயேல் பாவிக்கும் பாதுகாப்புக் கேடயமான [Iron Dome system] ஆயுதங்களைத் தமக்குத் தரும்படி உக்ரேன் ஜனாதிபதி இவ்வருடம் மார்ச்

Read more

ஏழு நாடுகள் எதிர்க்க, 101 நாடுகளின் ஆதரவைப் பெற்று ஐ.நா-வில் உரையாற்றப்போகும் செலென்ஸ்கி.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் அடுத்த வாரம் உக்ரேனின் ஜனாதிபதி வொலொமிடிர் செலென்ஸ்கி உரையாற்றுவார் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அவர் தொலைத்தொடர்பு மூலம் ஐ.நா சபை அங்கத்தவர்களுக்கிடையே தனது

Read more

நாஸிகளிடமிருந்து டென்மார்க் விடுதலை பெற்ற தினத்தில் டனிஷ் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி செலன்ஸ்கி.

மே 4 ம் திகதி புதனன்று மாலையில் டென்மார்க் நகரச் சதுக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த பாரிய தொலைக்காட்சித் திரைகள் மூலம் டனிஷ் மக்களுடன் பேசினார் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி.

Read more

மொரொக்கோ, ஜோர்ஜியா நாடுகளுக்கான உக்ரேன் தூதர்கள் திருப்பியழைக்கப்பட்டனர்.

உக்ரேனுக்குள் இராணுவத்தை அனுப்பிய ரஷ்யாவை அதற்கு ஏற்றபடி தண்டிக்காத நாடுகளான ஜோர்ஜியா, மொரொக்கோவில் பணியாற்றிய உக்ரேன் தூதுவர்கள் தமது கடமைகளைச் சரியான முறையில் செய்யவில்லை என்று குறிப்பிட்டு

Read more

ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடைபோட்ட உக்ரேன் ஜனாதிபதியும், போருக்கெதிராகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்த புத்தினும்.

வியாழனன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றித் தனது மக்களுக்கு நிலைமை பற்றி உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிர் செலின்ஸ்கி. வழக்கக்கத்தை விட வித்தியாசமாக இராணுவப் பச்சை நிற டி-சேர்ட்டை

Read more

உக்ரேனுக்குள்ளிருக்கும் இரண்டு பகுதிகளைத் தனிநாடாகப் புத்தின் அறிவித்ததை உக்ரேன் ஜனாதிபதி கண்டித்தார்.

பல கோணங்களிலும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் அதேசமயம், திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனுக்குள் இருந்து பிரியக் கோரிவந்த இரண்டு பகுதிகளைத் தனிநாடுகளாக ரஷ்யா ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். உக்ரேன்

Read more