துருக்கியில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் நாடு திரும்புகிறார்கள்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 45,000 பேர் இறந்ததாகப்

Read more

பாலைவனத்தில் காளான் தோண்டுபவர்களைத் தாக்கி 60 பேரைக் கொன்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஹொம்ஸ் பிராந்தியத்தில் காளான் வேட்டைக்குச் சென்றவர்களைத் தாக்கி சுமார் 60 பேரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றிருப்பதாகச் சிரியாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டுப் போரால்

Read more

பூமியதிர்ச்சியால் வீடிழந்தவர்களுக்கு கத்தார்2022 இல் பாவிக்கப்பட வீடுகள், கூடாரங்கள் நன்கொடை!

கடந்த வாரம் துருக்கி, சிரியா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் பலர் ஒரு வாரமாக திறந்த வெளியில் வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளை இழந்தோர், மட்டுமன்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில்

Read more

துருக்கி, சிரியா அழிவை மூன்று நாட்களுக்கு முன்னரே ஒரு நிலநடுக்கவியலாளர் கணித்திருந்தார்.

நிலநடுக்கங்களை ஆராயும் நெதர்லாந்தைச் சேர்ந்த நிபுணரொருவர் துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அது நடக்க மூன்று நாட்களுக்கு முன்னரே கணித்து டுவீட்டரில் எச்சரித்திருந்தார். அவ்வெச்சரிக்கையில் அது

Read more

பூமியதிர்ச்சியால், போரால் பாதிக்கப்பட்ட சிரியாவின் பகுதிகளில் மிகவும் மோசமான அழிவுகள்.

திங்களன்று அதிகாலையில் துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் சிரிய எல்லையில் உண்டாகிய பூமியதிர்ச்சியின் தாக்குதலால் கணிக்கப்பட்டது போலவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். துருக்கியில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள், உயிரிழப்புகள் பற்றியே

Read more

குர்தீஷ் இயக்கங்கள் மீதான துருக்கியின் தாக்குதல் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமையலாம்.

ஒரு வாரத்துக்கு முன்னர் இஸ்தான்புல் வியாபார வீதியில் வெடித்த குண்டு குர்தீஷ் போராளிகளின் வேலையே என்கிறது துருக்கி. அதற்குப் பழிவாங்க அந்தப் போராளிகளின் மையங்கள் என்று குறிப்பிடப்படும்

Read more

சிரியப் போராளிகளிடம் மாட்டிக்கொண்ட ஐரோப்பாவெங்கும் தேடப்படும் பெரும் குற்றவாளி.

சர்வதேசப் பொலீஸ் அமைப்பான இண்டர்போலின், பெரிதும் தேடப்படுகிறவர்கள் பட்டியியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் போதை மருந்துக் கடத்தல்காரன் ஒருவனை சிரியாவில் அரசுக்கெதிராகப் போராடும் குழுவொன்று கைது செய்திருக்கிறது.

Read more

தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான ஆயுதங்களை இஸ்ராயேல் தராதது பற்றி அதிர்ச்சியடைந்ததாக செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

தமது எல்லையை அடுத்திருக்கும் பாலஸ்தீனர்கள் தங்களைத் தாக்கும்போது இஸ்ராயேல் பாவிக்கும் பாதுகாப்புக் கேடயமான [Iron Dome system] ஆயுதங்களைத் தமக்குத் தரும்படி உக்ரேன் ஜனாதிபதி இவ்வருடம் மார்ச்

Read more

சிரியாவுக்குள், துருக்கியின் எல்லையையிலிருந்து 30 கி.மீற்றர்களைக் கைப்பற்ற எர்டகான் உத்தேசம்.

குர்தீஷ் இனத்தவரின் இயக்கங்கள் துருக்கிக்குள் தலையெடுக்க விடாமல் செய்வதில் குறியாக இருக்கிறார் ஜனாதிபதி எர்டகான். சிரியாவுக்குள் செயற்படும் அப்படியான இயக்கங்கள் தமது நாட்டின் பிராந்தியத்துக்குள் ஊடுருவதைத் தடுக்க

Read more

சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கருகே விமானத்தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேரை அழித்தது இஸ்ராயேல்.

புதனன்று காலையில் இஸ்ராயேலின் போர் விமானங்கள் சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தின. சிரியாவின் அரசுக்கு உதவிவரும் ஈரானிய இராணுவத்தினரையும் குறிவைத்தே இஸ்ராயேல் அங்கு தாக்குதல்களை நடத்திவருகிறது. இவ்வருடத்தில்

Read more