செர்பிய ஜனாதிபதியின் விஜயமொன்றை கிரவேசியா தடுத்ததால் இரு நாடுகளுக்குமிடையே அதிருப்தி.

யூகோஸ்லாவியக் குடியரசுக்குள்ளிருந்த நாடுகளிடயே போர்கள் உண்டாகி அவை தனித்தனியாகப் பிரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்குள் நல்லுறவு தானாக உண்டாகவில்லை. கிரவேசியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையேயான உறவுகளும் அதேபோலவே இருந்து வருகின்றன.

Read more