உலகின் அதிகூடிய வெப்பநிலையுள்ள நகரங்களாக மாறியிருக்கின்றன ஈராக்கில் பல நகரங்கள்.

வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமானதாக இருக்கும் நகரங்களாக பல உலக நகரங்கள் மாறியிருப்பது இந்தக் கோடைகாலத்தில் தினசரிச் செய்திகளாகி வந்திருக்கின்றன. அவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஈராக்கின்

Read more

உற்சாகப் போதையும், கவன ஈர்ப்புத் தேவையாலும் காட்டுத்தீக்களை உண்டாக்கிய பிரெஞ்ச் தீயணைப்பு வீரன்.

பிரான்சின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பல காட்டுத்தீக்களை உண்டாக்கியவன் தீயணைப்புப் படையில் பங்குபற்றுபவன் ஒருவனே என்ற உண்மை சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்திருக்கிறது. மே 26, ஜூலை

Read more

இவ்வருட ஹஜ் யாத்திரையாளர்களுக்கான சவால்களில் 42 ° செல்சியசும் சேர்ந்திருக்கிறது.

கொரோனாக் காலகட்டத்தின் பின்னர் முதல் முதலாக ஒரு மில்லியன் பேர் பங்குபற்றும் புனித யாத்திரை அங்கே வந்திருப்பவர்களுக்குக் காலநிலை மாற்றங்களிலொன்றை மனதில் பதியத்தக்கதாக பதிக்கிறது. மெக்காவின் பாரிய

Read more

உலகிலேயே அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படும் பாகிஸ்தான் பகுதிகள்.

என்றுமில்லாத அளவு அதிக வெப்பநிலையை ,மட்டுமன்றி, அந்தத் தீவிர வெப்பத் தாக்குதலானது முன்னரையும் விட வேகமாகவே பாகிஸ்தானின் பகுதிகளைத் தாக்கி வருகிறது. மனித உடலால் தாங்கக்கூடிய வெப்பநிலையில்

Read more

நூறு வருடங்களில் மிக அதிக வெப்பமான மே மாதம் ஸ்பெய்னில். தொடரும் வெப்ப அலை பிரான்ஸை நோக்கி.

இந்தப் பருவகாலத்துக்கு வழமையற்ற மிகவும் அதிக வெப்ப நிலை ஸ்பெய்னைத் தாக்கிவருகிறது. ஏற்கனவே, 100 வருடங்களில் இல்லாத மே மாத வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னில் சமீப நாட்களில்

Read more

வானத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் வெப்பநிலை தாங்காமல் இறந்து விழுகின்றன.

வடமேற்கு இந்தியாவில் ஆமதாபாத் பகுதியில் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் வீழ்ந்து இறப்பதாக விலங்கு நலன் பேணும் சங்கத்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் ஏப்ரல் மாதத்திலிருந்தே அங்கு வெப்பநிலை தினசரி 40

Read more

இம்மாத நடுப்பகுதியில் ஐக்கிய ராச்சியத்தைக் கடுமையான வெப்ப அலை தாக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

ஏற்கனவே வழக்கத்துக்கு மாறாக அதிக வெம்மையை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொண்டிருக்க ஐக்கிய ராச்சியம் அதே சமயத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்றிருந்தது. இதே நிலைமை தொடர்ந்து

Read more

தெற்கு ஐரோப்பாவைப் பற்றிப் பிடித்திருக்கும் வெப்ப அலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெய்ன் நாட்டின் அந்தலூசியா பிராந்தியம் 46 செல்சியஸை

Read more

காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.

கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய

Read more

பிரிட்டிஷ் கொலம்பியாவை வாட்டிய வெக்கை அலை அப்பிராந்தியத்தின் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்திருக்கிறது.

கடந்த வாரங்களில் கனடாவின் பகுதிகளைத் தாக்கிய கடும் வெம்மை அலை ஏற்படுத்திய பல விளைவுகள் சர்வதேச ரீதியில் கவனிக்கப்பட்டவை. அந்த அலையின் வாட்டல் குறைந்தபின் கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று

Read more