ஒரு பகுதி வான்கூவர் நகரமும் அதன் துறைமுகமும் வெள்ளப்பெருக்கால் சுற்றியுள்ள உலகிலிருந்து வெட்டப்பட்டிருக்கின்றன.

கனடாவின் ஒரு பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியா மழைவெள்ளத்தின் விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மண்சரிவுகளும், மழைவெள்ளமும் சேர்ந்து ஏற்படுத்திய பாதிப்புக்களால் ஒருவர் இறந்திருக்கிறார், மேலும் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். 

Read more

பிரிட்டிஷ் கொலம்பியாவை வாட்டிய வெக்கை அலை அப்பிராந்தியத்தின் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்திருக்கிறது.

கடந்த வாரங்களில் கனடாவின் பகுதிகளைத் தாக்கிய கடும் வெம்மை அலை ஏற்படுத்திய பல விளைவுகள் சர்வதேச ரீதியில் கவனிக்கப்பட்டவை. அந்த அலையின் வாட்டல் குறைந்தபின் கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று

Read more

கனடாவில் குடியிருப்புப் பாடசாலை இயங்கிவந்த நிலத்தில் சுமார் 215 பழங்குடிக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கனடாவின் பழங்குடியினருக்காக நடாத்தப்பட்ட பாடசாலைகளில் ஒன்று  Kamloops Indian Residential School ஆகும். பழங்குடியினருக்காக ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரிகளால் நடாத்தப்பட்ட, கனடாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பாடசாலை என்றறியப்பட்ட

Read more