உற்சாகப் போதையும், கவன ஈர்ப்புத் தேவையாலும் காட்டுத்தீக்களை உண்டாக்கிய பிரெஞ்ச் தீயணைப்பு வீரன்.

பிரான்சின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பல காட்டுத்தீக்களை உண்டாக்கியவன் தீயணைப்புப் படையில் பங்குபற்றுபவன் ஒருவனே என்ற உண்மை சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்திருக்கிறது. மே 26, ஜூலை

Read more

காட்டுத்தீக்களை அணைக்க 60 விமானங்களைப் பாவித்து வருகிறது போர்த்துக்கால்.

பூமியின் காலநிலை மாற்றத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் ஒன்று போர்த்துக்கால். காட்டுத்தீக்கள் அங்கே சமீப வருடங்களில் தமது கோரமான முகத்தை அடிக்கடி காட்டி வருகின்றன. 2017

Read more

கொலராடோவில் கடந்த வருடம் காட்டுத்தீ அழிந்த பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவிவருகிறது.

அமெரிக்காவின் வடக்குக் கொலராடோ பிராந்தியத்தில் Boulder என்ற நகரில் வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயின் பிடியிலிருந்து தப்ப சுமார் 19,000 பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள் மீட்புப்படை அதிகாரிகள்.

Read more

ஸ்பெயினின் தெற்கில் இரண்டு காட்டுத்தீக்கள் ஒன்றிணைந்து ஐந்தாவது நாளாகக் கட்டுக்குள்ளடங்காமல் எரிந்துகொண்டிருக்கிறது.

அண்டலுசியா மாகாணத்தில் ஐந்து நாட்களுக்கு முன்னர் காடுகளின் இரண்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருந்தது. அத்தீக்கள் வளர்ந்து ஒன்றாகிச் சுமார் ஐந்து சதுர கி.மீ பிராந்தியத்தை வளைத்துத்

Read more

அல்ஜீரியக் காட்டுத்தீக்கள், அவர்களை மொரொக்கோவுடனான தொடர்புகளைத் துண்டிக்க வைத்திருக்கிறது.

செவ்வாயன்று முதல் மொரொக்கோவிடனான ராஜதந்திர உறவுகளை வெட்டிக்கொண்டதாக அல்ஜிரியா அறிவித்திருக்கிறது. இரண்டு நாடுகளிலிருக்கும் தூதுவராலயங்கள் வழக்கம்போலத் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மொரொக்கோ தமது நாட்டுக்கு எதிரான செயல்களில்

Read more

கிரீஸில் காட்டுத்தீக்கள் கட்டுக்குள் வரும் சமயம் அல்ஜீரியாவில் பல இடங்களில் காடுகள் எரிகின்றன.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் நகரங்களிலும், மலைக்காடுகளிலும் உண்டாகியிருக்கும் காட்டுத்தீக்கள் இதுவரை 65 உயிர்களைக் குடித்திருப்பதாக நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கிறார். காட்டுத்தீக்களை அணைப்பதில் தீயணைப்புப் படையினருடன்

Read more

காட்டுத்தீக்குள் அகப்பட்டும் வெளி உதவிகளை நாடவோ, ஏற்கவோ மறுக்கும் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.

மத்தியதரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும், தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களின் கோரம் சர்வதேச ஊடகங்களில் ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் காணக்கிடக்கிறது. பல தசாப்தங்களின் மோசமான காட்டுத்தீக்கள் ஏற்கனவே எட்டு உயிர்களை

Read more

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ!

பல நாடுகள் , நகரம் எங்கும் நெருப்பு கிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களைஎட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் பெரும்

Read more

சைபீரியப் பிராந்தியத்தில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுப்பகுதியின் அளவு சுமார் 837,000 ஹெட்டேர்கள்.

ரஷ்யாவின் சைபீரியாப் பிராந்தியத்தில் வருடாவருடம் காட்டுத்தீ உண்டாகுவது வழக்கம். அதன் காரணம் அச்சமயத்தில் வரட்சி நிலவுவதும் இலகுவாக எரியக்கூடிய காடுகள் இருப்பதுமாகும். அவைகள் அணைக்கப்படுவதும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதுமுண்டு.

Read more

கிரஹாம் மலைப்பகுதி சிகப்பு அணில்களில் 100 தான் மிச்சமிருக்கின்றன.

Mt. Graham red squirrel என்றழைக்கப்படும் அரிஸோனா மாநிலத்துக் காடுகளில் வாழும் ஒரு வித சிகப்பு அணில்கள் 1987 ம் ஆண்டில் “அழிந்துபோகும் உயிரினங்கள்” என்ற பட்டியலில்

Read more