தனக்கெதிரான பலமான அரசியல்வாதியை அரசியல் முடக்கம் செய்து சிறைக்கனுப்பினார் துருக்கிய ஜனாதிபதி.

டிசம்பர் 14 ம் திகதியன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் இஸ்தான்புல் நகரபிதா எக்ரம் இமமொகுலுவுக்கு 2 வருடங்கள் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இமமொகுலு

Read more

போரைத் தீவிரமாக்கும் திட்டத்தை அறிவித்த அதே சமயம் 300 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டார்கள்.

ரஷ்யாவின் இராணுவத்தினரில் ஒரு பகுதியைப் போருக்குத் தயார்செய்ய அறைகூவிய அதே சமயம் ரஷ்யாவும் உக்ரேனும் தம்மிடையே சுமார் 300 போர்க்கைதிகளைப் பரிமாறிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த

Read more

மேற்கு நாடுகள் ரஷ்யாவைக் கையாளும் வழிகள் தவறானவை, என்கிறார் துருக்கிய ஜனாதிபதி.

கீழைத்தேச நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதாக ரஷ்யா கூட்டிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின், உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கே போவதாகச் சாடியிருந்தார்.

Read more

மூன்றே வாரங்களின் பின்னர் மீண்டும் புத்தினைச் சந்திக்கிறார் எர்டகான். இம்முறை ரஷ்யாவில்.

துருக்கிய ஜனாதிபதி எர்டகான் வெள்ளிக்கிழமையன்று கருங்கடலை அடுத்திருக்கும் ரஷ்ய நகரமான சோச்சியில் சந்திக்கிறார்.  அரசியல், பொருளாதாரக் கூட்டுறவை ரஷ்யாவுடன் விஸ்தரித்துக்கொள்ள விரும்புகிறார் எர்டகான். அதைத் தவிர சிரியாவின்

Read more

நாட்டோ சகாக்களான துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையே பிளவு பெருக்கிறது.

துருக்கியும், கிரீஸும் நீண்ட காலமாகவே தமக்குள் குரோதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகும். அவ்வப்போது அவை காட்டமான வாய்ச்சண்டைகளால் உச்சக் கட்டத்தைத் தொடுகின்றன. சமீபத்தில் துருக்கிய பாராளுமன்றத்தில், “என்னைப் பொறுத்தவரை

Read more

நெருங்கிவரும் சவூதி – துருக்கிய உறவின் அடையாளமாக ஜனாதிபதி எர்டகான் சவூதிக்கு விஜயம்.

நீண்ட கால பிளவுக்குப் பின்னர் துருக்கிய ஜனாதிபதி எர்டகான் சவூதி அரேபியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்கிறார். அங்கே அவர் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மானையும்

Read more

நாணயமதிப்புக் கவிழ்ந்துகொண்டேயிருக்கிறது, பணவீக்கமும் கூடவே. துருக்கியின் நிலைமை மோசமாகிறது.

துருக்கியின் பணவீக்கம் படுவேகமாக உயர, நாணயமதிப்போ தலைகீழாக விழுந்துகொண்டேயிருக்கிறது. சாதாரண மக்களின் அன்றாட வாழ்வு கடினமாகிக்கொண்டேயிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைத் தன்னிஷ்டப்படி இயக்கி வரும் ஜனாதிபதி எர்டகான் நிலைமையை

Read more

துருக்கிய நாணயத்தின் வீழ்ச்சி தொடர்வதால் மீண்டும் வர்த்தக அமைச்சரை மாற்றினார் எர்டகான்.

பதவிக்கு வந்த காலத்திலிருந்து துருக்கியின் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க ஜனாதிபதி எர்டகான் எடுத்துவரும் முயற்சிகளெல்லாம் விழலுக்கிறைத்த நீராகியே வருகின்றன. 2015 இல் டொலருக்கு சுமார் 2.5

Read more

“கௌரவச் சின்னம் என்ற புகழாரத்துடன் எர்டகான் 2019 இல் திறந்து வைத்த பொழுதுபோக்கு மையம் குப்பைமேடாகியிருக்கிறது.

துருக்கியில் அங்காரா நகரத்தில் “Wonderland Eurasia” என்ற பெயரில் 2019 மார்ச் மாதம் துருக்கிய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது. தனியார் நிறுவனமொன்றிடம் இயக்குவதற்காகக் கையளிக்கப்பட்ட அந்த உல்லாசப் பயண

Read more

காட்டுத்தீக்குள் அகப்பட்டும் வெளி உதவிகளை நாடவோ, ஏற்கவோ மறுக்கும் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.

மத்தியதரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும், தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களின் கோரம் சர்வதேச ஊடகங்களில் ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் காணக்கிடக்கிறது. பல தசாப்தங்களின் மோசமான காட்டுத்தீக்கள் ஏற்கனவே எட்டு உயிர்களை

Read more