ஈராக்கின் வடக்கிலிருக்கும் குர்தீஷ் அகதிகள் முகாமொன்றைத் தாக்கி மூவரைக் கொன்றது துருக்கி.

மக்மூர் என்ற ஈராக்கிய நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் 1990 களில் துருக்கியிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்த குர்தீஷ் மக்கள் தங்கியிருக்கிறார்கள். அந்த முகாமிலிருந்து திட்டமிட்டு துருக்கியின் மீது ஆயுதத்

Read more

ஏஜியன் கடலின் பெயரை “தீவுகளின் கடல்” என்று மாற்றி அழைக்கிறார் துருக்கியத் தலைவர் எர்டகான்.

கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலிருக்கும் ஏஜியன் கடல் பகுதிகளில் கிரீஸும், துருக்கியும் நீண்ட காலமாக ஆதிக்கம் கோரி வருகிறார்கள். சைப்பிரஸ் நாட்டின் அரசியலில் இவ்விரண்டு நாடுகளில் ஆதிகம், அப்பிராந்தியத்திலிருக்கும்

Read more

“இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்,” என்கிறார் எர்டகான்.

2018 இல் இஸ்ராயேலிய இராணுவத்தினருடன் மோதிய பலஸ்தீனர்களை இஸ்ராயேல் காஸா பிராந்திய எல்லையில் கொன்றொழித்ததால் துருக்கி தனது தூதுவரை இஸ்ராயேலிருந்து அழைத்துக்கொள்ள இஸ்ராயேலும் பதிலுக்கு அதையே செய்தது.

Read more

துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.

டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப்

Read more