அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஜோ பைடன், புத்தின், ஷீ யின்பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி செய்யப்போகும் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தின்போது அவர் கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வெவ்வேறு மாநாடுகளில் பங்குபற்றுவார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும்

Read more

பட்டத்து இளவரசனைப் பிரதமராக்கக் காரணம் அமெரிக்க நீதியில் இருந்து தப்பவைக்கவா?

கடந்த வாரம் சவூதி அரேபிய இளவரசன் முஹம்மது பின் சல்மான் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசன் இதுவரை தன்னிடம் வைத்திருந்த முக்கிய பொறுப்புக்களைப் பலவற்றைப் பட்டத்து இளவரசனிடம்

Read more

சவூதி அரேபியாவின் பிரதமராகினார் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான்.

சவூதி அரேபியாவின் அரசன் தனது அரசாங்கத்தின் உறுப்பினர்களிடையே மாற்றங்களை அறிவித்திருக்கிறார். அதன் மூலம் ஏற்கனவே நாட்டின் முக்கிய நடவடிக்கைகளின் காரணகர்த்தாவாக இருப்பவர் என்று வர்ணிக்கப்படும் இளவரசன் முஹம்மது

Read more

போரைத் தீவிரமாக்கும் திட்டத்தை அறிவித்த அதே சமயம் 300 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டார்கள்.

ரஷ்யாவின் இராணுவத்தினரில் ஒரு பகுதியைப் போருக்குத் தயார்செய்ய அறைகூவிய அதே சமயம் ரஷ்யாவும் உக்ரேனும் தம்மிடையே சுமார் 300 போர்க்கைதிகளைப் பரிமாறிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த

Read more

நெருங்கிவரும் சவூதி – துருக்கிய உறவின் அடையாளமாக ஜனாதிபதி எர்டகான் சவூதிக்கு விஜயம்.

நீண்ட கால பிளவுக்குப் பின்னர் துருக்கிய ஜனாதிபதி எர்டகான் சவூதி அரேபியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்கிறார். அங்கே அவர் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மானையும்

Read more

எண்ணெய்க் கொள்வனவுக்காக சவூதியை நாடி விஜயம் செய்யவிருக்கும் ஜோன்சன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

ரஷ்யாவிடமிருந்து எரிநெய் வாங்குவதை இவ்வருடக் கடைசியில் நிறுத்தி விடுவதாக முடிவெடுத்த ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் அந்தத் தேவைக்காகச் சவூதியை நாடுவதற்காக அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். தனது

Read more

நீண்டகால மனமுறிவுகளுக்குப் பின் மீண்டும் சவூதிய அரசகுமாரன் கத்தாருக்கு விஜயம்.

சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் கத்தாருடனான தொடர்பை சவூதி அரேபியா முறித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவு நாடுகளையும் கத்தாருடன் தொடர்புகளை வெட்டிக்கொள்ளச் செய்தது. இவ்வருட ஆரம்பத்தில்

Read more

கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்! பாரிஸ் விமான நிலையத்தில் கைது!!

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர்ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திரவதை செய்து கொன்ற மரணப் படைஉறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பாரிஸில் வைத்துக்

Read more

எண்ணெய்த் தயாரிப்பு, கொரோனாக் கட்டுப்பாடுகள், பொருளாதார வலயங்கள் பற்றி முட்டி மோதிக்கொள்ளும் சவூதியும், எமிரேட்ஸும்.

நீண்ட காலமாக ஒரே வழியில் நடைபோட்டுக்கொண்டிருந்த சவூதி அரேபியாவுக்கும், எமிரேட்ஸுக்கும் இடையே பலமான முரண்பாடுகள் உண்டாகியிருக்கின்றன. முடிந்த வரையில் அவைகளை வெளியே வரவிடாமல் அவர்களும் சகாக்களும் மறைத்து

Read more

“சவூதிய அரசகுமாரனை விட சவூதியுடனான உறவு முக்கியமானது,” என்கிறார் பிளிங்கன்.

டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் வெளிப்படுத்தப்படாமல் மறைத்துவைக்கப்பட்ட கஷோஜ்ஜி கொலை பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை, தான் உறுதிகூடியபடியே வெளிப்படுத்தினார் ஜோ பைடன். எதிர்பார்த்தபடியே முஹம்மது பின் சல்மான்

Read more