சுமார் ஒரு மாதத்துக்குள் 25 உலகத் தலைவர்களைச் சந்தித்துவிட்ட ஷீ யின்பிங்கின் அடுத்த விஜயம் சவூதி அரேபியாவுக்கு.

ஒக்டோபர் மாதக் கடைசியில் சீனாவின் தலைமையை மீண்டும் கைப்பற்றிய ஷீ யின்பிங் புதனன்று அராபிய – சீன உயர்மட்ட மா நாட்டில் பங்குபற்ற சவூதி அரேபியாவுக்கு விஜயம்

Read more

அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஜோ பைடன், புத்தின், ஷீ யின்பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி செய்யப்போகும் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தின்போது அவர் கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வெவ்வேறு மாநாடுகளில் பங்குபற்றுவார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும்

Read more

மாசே துங்கின் பின்பு சீனாவின் தீர்க்கதரிசி போன்ற தலைவராகி வரும் ஷீ யின்பிங்.

சீனாவின் மிகப்பெரிய பலம்வாய்ந்த அதிகாரம் நாட்டின் கொம்யூனிஸ்ட் கட்சியாகும். நாட்டின் இராணுவம் கூட கொம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாவலர் என்றே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் மத்திய தலைமைப் பீடத்தின் நிர்வாகத்

Read more

மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்குச் சீனா சவால் விடுமா?

உஸ்பெகிஸ்தானின் சாமர்கந்த் நகரில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று வல்லரசுகளும் அதில் பங்குகொள்கின்றன.

Read more

கொவிட் 19 காலத்தின் பின்னர் முதல் தடவையாக சீனாவின் அதிபரின் வெளிநாட்டு விஜயம்.

இவ்வருட ஏப்ரல் மாதத்தில் “Global Security Initiative” என்ற பாதுகாப்புக் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச் சீனா அறிவித்திருந்தது. அதைப் பற்றிய விபரங்களை விவாதிப்பதற்காக ஷீ யின்பின் ரஷ்யாவுக்கு

Read more

சீன மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சீனத் தலைவர் ஷீ யின்பிங் உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்தார்.

1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் குறுகிய காலத்தில் வறுமை வெற்றிகொள்ளப்பட்டது ஒரு அதிசயம் என்று சரித்திரத்தில் பொறிக்கப்படும் என்று தனது பிரகடனத்தில் நாட்டின் தலைவர்

Read more

ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு 30.12 புதன் கிழமையன்று தொலைத்தொடர்புச் சந்திப்புகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயொனும் சீன

Read more