போருக்கு எதிரான எதிர்ப்பு ரஷ்யாவெங்கும் பரவியது. எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்டியவர்கள் பலர் கைது!

புதனன்று காலையில் ரஷ்ய ஜனாதிபதி நாட்டின் இராணுவத்தினரில் ஒரு பகுதியினரைப் போருக்குத் தயாராகுமாறு தொலைக்காட்சியில் தெரிவித்தார். உக்ரேனில் நடக்கும் போரை இதுவரை, “‘பிரத்தியேக இராணுவ நடவடிக்கை” என்று

Read more

நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியை அணிதிரட்ட புத்தின் உத்தரவிட்டிருக்கிறார்.

செப்டெம்பர் 20 திகதி மாலை ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் தனது குடிமக்களுக்கு உரை நிகழ்த்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு எந்தக் காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. அதையடுத்துச் சர்வதேச ரீதியில் புத்தின்

Read more

மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்குச் சீனா சவால் விடுமா?

உஸ்பெகிஸ்தானின் சாமர்கந்த் நகரில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று வல்லரசுகளும் அதில் பங்குகொள்கின்றன.

Read more

வறிய நாடுகளுக்கான தானியங்களை மேற்கு நாடுகள் வறுகியெடுத்துக்கொண்டன என்கிறார் புத்தின்.

விளாடிவோஸ்டொக் நகரில் நடந்துகொண்டிருக்கும் கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாடு [Eastern Economic Forum] என்ற அமைப்பின் ஏழாவது சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது

Read more

புத்தின் பங்குபற்றாமலே, சோவியத் யூனியன் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்த கொர்பச்சேவின் இறுதிச் சடங்கு நடந்தது.

பனிப்போர் என்ற பிரபல அரசியல் சொற்பிரயோகத்தின் முக்கிய பாகங்களில் ஒன்றான சோவியத் யூனியனின் கடைசித் தலைவராக இருந்த மிக்கேல் கொர்பச்சேவின் இறுதி யாத்திரை செப்டெம்பர் 03 தேதியன்று

Read more

புத்தினுக்கு நெருக்கமான ரஷ்ய தேசியவாதியின் மகளைக் கொன்றதாக உக்ரேன் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

அரசியலில் புத்தினுக்கு நெருக்கமானவராக இருந்துவரும் அலெக்சாந்தர் டுகின் என்பவரின் மகள் சனியன்று மாலை மொஸ்கோவில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தாரியா டுகின் தனது தந்தையின் காரில் சென்றபோதே அதில்

Read more

புத்தினைச் சந்தித்த ஆஸ்திரியப் பிரதமர் தனது சந்திப்பைப் பற்றி வெளியிட்டார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரேயொரு தலைவர் மட்டுமே புத்தினை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அது ஆஸ்திரியத் தலைவரான கார்ல் நெஹம்மர்

Read more

“உக்ரேன் தன்னிஷ்டப்படி நாட்டோவில் இணைந்து கிரிமியாவைக் கைப்பற்ற முயன்றல் ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே போர் மூளும்,” என்றார் புத்தின்.

உக்ரேன் சம்பந்தமாக மேற்கு நாடுகளும், ரஷ்யாவும் சமீப மாதங்களில் உரத்த குரலில் வாய்ச்சண்டையில் இறங்கியிருக்கின்றன. அப்படியான நிலைமையொன்றை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பக்கம் ஐரோப்பிய, அமெரிக்க

Read more

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சி: மக்ரோன் மொஸ்க்கோ செல்வார்?

புவிசார் அரசியல் நெருக்கடி தணியும்வரை தனது தேர்தல் பரப்புரைகளைஆரம்பிக்கப் போவதில்லை என்று பிரான்ஸின் அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். பிரான்ஸில் அதிபர் தேர்தலுக்குஇன்னும் எழுபதுக்கும் குறைந்த நாட்கள்மட்டுமே உள்ளன.

Read more

தமது “ஆதரவு நாடுகளின்” எல்லைகளையடுத்து இராணுவத் தசைநார்களை முறுக்கும் மேற்கு நாடுகளுக்குப் புத்தின் எச்சரிக்கை!

கருங்கடலில் மேற்கு நாடுகளின் கடற்படை, இராணுவத்தின் பயிற்சி, ரஷ்யாவின் பகுதியாக்கப்பட்ட கிரிம் தீபகற்பத்தை அடுத்த பகுதிகளின் அரசியலில் மேற்கு நாடுகள் மூக்கை நுழைத்தல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி “உக்ரேன்

Read more