டுருஸ் பிரதமராகிறார். தலையலங்காரத்துடனான இனிப்புப் பண்டத்துடன் நன்றிகூரப்படுகிறார் ஜோன்சன்.

ஸ்கொட்லாந்திற்குச் சென்று மகாராணியின் சம்மதத்துடன் ஐக்கிய ராச்சியத்தின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்கிறார் லிஸ் டுருஸ். பிரிட்டிஷ் அரசு என்ற கப்பல், பல தொழில்துறைகளிலும் நடந்துவரும் வேலைநிறுத்தங்கள்,

Read more

ஜி 7 நாடுகளிலேயே மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைக் காட்டிவரும் ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர்.

2015 தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சி தெரிந்தெடுத்திருக்கும் நாலாவது பிரதமராகிறார் லிஸ் டுருஸ். இக்காலத்துக்குள் நாடு ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவிரமான பிரச்சினைகளைச் சந்தித்தது.

Read more

மீண்டும் பிரதமராகுவாரா அவர்? என்ற கேள்வியைத் தனது கடைசி உரை மூலம் கிளப்பியிருக்கிறார் ஜோன்சன்.

ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சியின் அடுத்த பிரதமராகப் போகிறவர் யார் என்று கட்சியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்து செப்டெம்பர் 5 ம் திகதி தெரிவிப்பார்கள். ரிஷி

Read more

ஜோன்சன் அரசிலிருந்து மேலுமொரு முக்கிய உறுப்பினர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதால் விலகினார்.

பிரிட்டிஷ் கொன்சர்வட்டிவ் கட்சி அரசுக்கு மேலுமொரு அவப்பெயர் உண்டாகியிருக்கிறது. இம்முறை அதைச் செய்தவர் கட்சியின் உறுப்பினர்களை பிரதமர் விரும்பும் வகையில் இயங்க வைப்பவரான கிரிஸ் பின்ச்சர் ஆகும்.

Read more

ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இன்று அவரது கட்சியினர் வாக்களிப்பார்கள்.

“சட்டம் ஒழுங்குகளை மீறும் கலாச்சாரம்” ஒன்றின் உருவகமாக போரிஸ் ஜோன்சன் மாறியிருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்தே போரிஸ் ஜோன்சன் மீது பல குற்றச்சாட்டுக்கள்

Read more

“பிரதமர் ஜோன்சனும் சகாக்களும் கொரோனாக்கட்டுப்பாடுகளை முழுசாக அலட்சியப்படுத்தினார்கள்,” விசாரணை அறிக்கை.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் அவரது சக அமைச்சர்களும் நாடு முழுவதற்கும் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளை அறிவித்துவிட்டுத் தமது பங்குக்கு அவற்றை முழுசாக அலட்சியப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது வெளிவந்திருக்கும்

Read more

உள்ளூராட்சித் தேர்தல்களில் போரிஸ் ஜோன்சன் கட்சி லண்டன் நகரங்களை இழந்து பின்னடைவு.

நாட்டின் அரசியல் நிலைமையை நாடிபிடித்துப் பார்ப்பது போன்றது ஐக்கிய ராச்சியத்தில் நடக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள். நடுத்தவணைத் தேர்தல்கள் என்று குறிப்பிடப்படும் அவை ஆளும் கட்சிக்கான ஆதரவு

Read more

குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் திறந்துவைக்க வரும் ஜாம்பவான்கள்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பினால் குஜராத்தின் ஐந்தாவது பெரிய நகரான ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் 19.04 செவ்வாயன்று திறந்துவைக்கப்படவிருக்கிறது. உலகளவில் பாரம்பரிய மருத்துவங்களுக்காக ஆரம்பிக்கப்படவிருக்கும்

Read more

பார்ட்டிகேட் சம்பவத்தில் பங்குபற்றிய பலருக்குத் தண்டம் விதித்தது பிரிட்டிஷ் பொலீஸ்

கொரோனாப் பரவல் காலத்தில் பிரிட்டிஷ் மக்களுக்குக் கடுமையான முடக்கங்களை அறிவித்துவிட்டுத் பிரதமரின் வீட்டில் வழக்கம் போல மதுபானக் கொண்டாட்டங்களை நடத்தி வந்தவர்கள் பலர் மீது பொலீசார் தண்டம்

Read more

எண்ணெய்க் கொள்வனவுக்காக சவூதியை நாடி விஜயம் செய்யவிருக்கும் ஜோன்சன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

ரஷ்யாவிடமிருந்து எரிநெய் வாங்குவதை இவ்வருடக் கடைசியில் நிறுத்தி விடுவதாக முடிவெடுத்த ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் அந்தத் தேவைக்காகச் சவூதியை நாடுவதற்காக அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். தனது

Read more