ஒரேயொரு மாதமாகிறது லிஸ் டுருஸ் அரசு பதவியேற்று, அதற்குள் அவரைக் கவிழ்க்கும் எண்ணங்கள் கட்சிக்குள்.

பொருளாதாரத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் முதுகெலும்பை நிமிர்த்துவதாக அறைகூவிப் பதவியேற்ற லிஸ் டுருஸ் அரசு பலமான முட்டுக்கட்டையொன்றில் மோதியிருக்கிறது. தனது பொருளாதாரத் திட்டங்களின் அத்திவாரமாக நிதியமைச்சர்

Read more

ஜி 7 நாடுகளிலேயே மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைக் காட்டிவரும் ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர்.

2015 தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சி தெரிந்தெடுத்திருக்கும் நாலாவது பிரதமராகிறார் லிஸ் டுருஸ். இக்காலத்துக்குள் நாடு ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவிரமான பிரச்சினைகளைச் சந்தித்தது.

Read more

உள்ளூராட்சித் தேர்தல்களில் போரிஸ் ஜோன்சன் கட்சி லண்டன் நகரங்களை இழந்து பின்னடைவு.

நாட்டின் அரசியல் நிலைமையை நாடிபிடித்துப் பார்ப்பது போன்றது ஐக்கிய ராச்சியத்தில் நடக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள். நடுத்தவணைத் தேர்தல்கள் என்று குறிப்பிடப்படும் அவை ஆளும் கட்சிக்கான ஆதரவு

Read more