“பார்ட்டிகேட்” விபரங்களுக்காக போரிஸ் ஜோன்சனைப் பொலீசார் தொடர்பு கொண்டார்கள்.

கொரோனாத்தொற்றுக் காலத்தில் அதைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசு அமுலுக்குக் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தானும் தனக்கு நெருங்கிய உயரதிகாரிகளும் மீறியதைப் பிரதமர் ஜோன்சன் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தார்.

Read more

அரசியலில் அடிபட்ட ஜோன்சனுக்கு நெருக்கமான ஆலோசர்கள் ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருக்கிறார்கள்.

“பார்ட்டிகேட்” விபரங்களால் அரசியல் சூறாவளிக்குள் சிக்கியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையின் அந்திம காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறதா என்று பல அரசியல் வல்லுனர்களும் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு

Read more

“லொக் டவுண்” கால விருந்துகள்: தலைமைத்துவத் தோல்வி என்று விசாரணை அறிக்கை கண்டனம்.

பதவி விலகல் பற்றி ஏதும் பேசாமல்”சொறி” மட்டும் சொன்னார் பொறிஸ் . பிரிட்டனில் பொது முடக்க காலப்பகுதியில் நம்பர்-10 அலுவலகத்தில் இடம்பெற்ற விதிகளை மீறிய மது விருந்துகள்,

Read more

நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் பதவியை இழக்கும் இக்கட்டில் அவர்.

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில்நாட்டு மக்களை வீடுகளில் அடைத்துவிட்டுத் தனது டவுணிங் வீதி அலுவலகத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம்

Read more

போரிஸ் ஜோன்சனுக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது மூக்குடைப்பு.

இவ்வார ஆரம்பத்தில் ஐக்கிய ராச்சியத்தில் பல சேவைகளுக்கும் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பாவிப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஆனால், எதிர்க்கட்சியினரின் ஆதரவினால். வாரத்தின் நடுப்பகுதியில் நடந்த பிராந்தியத் தேர்தலில்

Read more

வலுவிழந்த இஸ்ரேல் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்ட பிரிட்டிஷ் பிரதமர்.

சக்கர நாற்காலியுடன் மாநாட்டுக்குவந்தவர் போக வழியின்றி ஏமாற்றம். இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி அமைச்சரா கப் பதவி வகிப்பவர் கரீன் எல்ஹார்ரர் (Karine Elharrar) என்ற பெண் ஆவார்.தசை

Read more

தனிமைப்படுத்தப்பட்ட பிரதமரின் பிரிட்டன் இன்று கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து பிரியாவிடை பெறுகிறது.

கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் பிரிட்டன் மக்கள் ஆரோக்கிய அமைச்சரை அருகில் சந்தித்ததால் தன்னைத் தனிமைப்படுத்தியிருக்கிறார் போரிஸ் ஜோன்சன். அந்த நிலைமையில் இன்றிரவு முதல் பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகள்

Read more

கொரோனாக்கட்டுப்பாடுகளை அகற்றுவதைத் தள்ளிப் போடும்படி போரிஸ் ஜோன்சனுக்குப் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சமீப வாரங்களில் பிரிட்டனில் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகி வருபவர்களில் பெரும்பாலானோர் இளவயதினராகவே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் இதுவரை கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றிராதவர்களில் அவர்களே அதிக அளவிலிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குத்

Read more

“டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” போரிஸ் ஜோன்சனைக் கார்பிஸ் குடா கடற்கரையில் சந்தித்தார் ஜோ பைடன்.

தனக்குப் பிடிக்காத பல விடயங்களிலும் டொனால்ட் டிரம்புக்கு ஒத்துப் போகிறவராக இருந்த போரிஸ் ஜோன்சனை ஒரு தடவை “டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன்.

Read more

இரகசியத் திருமணத்தின் பின் காரி சிமொண்ட்ஸ், காரி ஜோன்சன் ஆகுகிறார்.

தனக்கு நெருக்கமானவர்களுக்கே கடைசி வரை இரகசியமாக வைத்திருந்து பிரிட்டிஷ் பிரதமர் தனது துணைவியான காரி சிமொண்ட்ஸை வெஸ்ட் மினிஸ்டர் கதீட்ரலில் மனைவியாக்கிக்கொண்டார். சனிக்கிழமையன்று, கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க

Read more