தனது நேரத்திலும், செலவிலும் 2,500 கி.மீ தூரத்தைக் கடக்கச் செலவிட்ட சூழல் பேணுபவர் தன்னையே நொந்துகொண்ட கதை.

சுற்றுப்புற சுழல் மாசுபாட்டைக் குறைத்துக் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதென்பது சொல்வது போல இலகுவானது அல்ல என்று COP26 மாநாட்டுக்குப் பயணித்த லித்தவேனியப் பிரதிநிதியொருவர் செயலில் காட்டியிருக்கிறார். அத்தூரத்தைக்

Read more

கிளாஸ்கோ மாநாட்டுத் தீர்மானம் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசா?

இன்று ஐ. நா. பருவநிலை மாநாட்டின் உச்சக்கட்டம். கால அட்டவணைப்படி மாநாட்டின் நிறைவு நாள் நேற்று வெள்ளிக்கிழமை ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் இறுதிவரைபு

Read more

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் மருந்தாக மீண்டும் உலக அரங்குக்கு வருகின்றன அணுமின்சார உலைகள்.

ஒரு காலத்தில் உலகின் எரிசக்தித் தேவையை மலிவாகப் பூர்த்திசெய்யக்கூடியது என்று கருதப்பட்டு உலக நாடுகள் பலவற்றிலும் அணுமின்சார உலைகள் உண்டாக்கப்பட்டன. அவைகளில் பல தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன.

Read more

பருவநிலை மாநாட்டை ஒட்டி கடல் தண்ணீரில் நின்றவாறு அமைச்சர் அபாய எச்சரிக்கை!

பசுபிக் கடலில் உள்ள சின்னஞ் சிறுநாடான துவாலு (Tuvalu) தீவின் வெளிநாட்டு அமைச்சர் பருவநிலை மாநாட்டு தலைவர்களுக்குக் கவன ஈர்ப்பு உரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கடற்கரையில் முழங்கால்

Read more

“இந்தோனேசியா 2030 இல் காடுகளை அழிப்பதை நிறுத்துவது நடக்காத காரியம்,” என்கிறார் நாட்டில் சூழல் அமைச்சர்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காலநிலை மாநாடு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், மாநாடு ஆரம்பித்த நாளில் ஒப்பிடப்பட்ட பட்டயத்தின்படி 2030 இல் நாட்டின் காடு அழிப்பை நிறுத்துவது

Read more

வலுவிழந்த இஸ்ரேல் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்ட பிரிட்டிஷ் பிரதமர்.

சக்கர நாற்காலியுடன் மாநாட்டுக்குவந்தவர் போக வழியின்றி ஏமாற்றம். இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி அமைச்சரா கப் பதவி வகிப்பவர் கரீன் எல்ஹார்ரர் (Karine Elharrar) என்ற பெண் ஆவார்.தசை

Read more

நிலக்கரிப் பாவிப்பை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்தன 190 நாடுகளும், பல அமைப்புக்களும்.

கிளாஸ்கோ மாநாட்டில் மேலுமொரு நற்செய்தியாக எரிசக்திக்காக நிலக்கரியைப் பாவிப்பதை நிறுத்துவதாக 190 நாடுகளும், அமைப்புக்களும் உறுதியளித்திருக்கின்றன. ஆனால், தமது எரிசக்திக்காகவும் பொருளாதாரத்துக்காகவும் நிலக்கரி எரிப்பில் தங்கியிருக்கும் முக்கிய

Read more

100 க்கும் அதிகமான நாடுகள் காடுகளை அழிப்பதை 2030 ல் நிறுத்துவதாக ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் ஆரம்பித்திருக்கும் காலநிலை மாற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான உச்சி மாநாட்டில் முதலாவது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருக்கிறது. ரஷ்யா, பிரேசில், கனடா, இந்தோனேசியா உட்பட 100 க்கும் அதிகமான

Read more

கிளாஸ்கோவில் மோடி அறிவித்த ஐந்து கட்ட “அமுத” வாக்குறுதிகள்!

இலக்கை இந்தியா 2070 இல் தான்எட்டும் என்றும் அவர் அங்கு உரை. சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றபொருளாதார சக்தி மிக்க பெரிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில்உள்ளது.

Read more

நமக்கு நாமே குழி தோண்டுகிறோம்! எச்சரிக்கின்றார் ஐ. நா. செயலாளர்.

இயற்கையைக் “கழிப்பறை” போல்பாவிப்பதை நிறுத்த கோருகின்றார். கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாட்டின் (COP26) இரண்டாம் நாளான இன்றுமிக முக்கிய தலைவர்கள் பலரது உரைகள் இடம்பெற்றுள்ளன. அங்கு முக்கிய

Read more