சோமாலியாவின் பிராந்திய ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவனொருவனை அமெரிக்கப் படைகள் கொன்றன.

சில நாட்களுக்கு முன்னர் சோமாலியாவின் வடக்குப் பிராந்தியத்திலிருக்கும் மலைக்குகைகளுக்குள் மறைந்திருந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் இயக்கமான ஐ.எஸ் போராளிகளை அமெரிக்காவின் அதிரடிப் படை தாக்கியது. அப்பிராந்தியத்தின் தலைவனாக இருந்த

Read more

சோமாலியாவின் குடிமக்களின் பாதிப்பேர் வரட்சி, பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆபிரிக்காவின் வறிய நாடுகளிலொன்றான மிக மோசமான பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மனிதாபிமான உதவி அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன. அங்கே வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் – எட்டு மில்லியனுக்கும்

Read more

சனிக்கிழமை மொகடிஷுவில் வெடித்த இரட்டைக் குண்டுகள், இறந்தோர் தொகை 100 க்கும் அதிகம்.

சனிக்கிழமையன்று சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் வெடிகுண்டுகள் தாங்கிய இரண்டு கார்கள் அடுத்தடுத்து வெடித்தன. நகரின் முக்கியமான வர்த்தக வீதிகளைக் கொண்ட சந்தியொன்றில் வெடித்த அந்தக் குண்டுகளால் தாக்கப்பட்டு

Read more

அரை நூற்றாண்டு காணாத பசி, பட்டினியை எதிர்நோக்கும் சோமாலியாவுக்கு உதவி கேட்கிறது ஐ.நா-சபை.

ஆபிரிக்காவின் விசனத்துக்குரிய மூலை என்றழைக்கப்படும் நாடுகளிலொன்றான சோமாலியா மோசமான பசி, பட்டினி நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அது வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற அடையாளங்களே தெரிவதாகவும் பாலர்களுடைய

Read more

சவூதி அரேபியாவின் பிரதமராகினார் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான்.

சவூதி அரேபியாவின் அரசன் தனது அரசாங்கத்தின் உறுப்பினர்களிடையே மாற்றங்களை அறிவித்திருக்கிறார். அதன் மூலம் ஏற்கனவே நாட்டின் முக்கிய நடவடிக்கைகளின் காரணகர்த்தாவாக இருப்பவர் என்று வர்ணிக்கப்படும் இளவரசன் முஹம்மது

Read more

சோமாலியாவுக்கு மீண்டும் அமெரிக்க இராணுவத்தை அனுப்ப ஜோ பைடன் முடிவு!

சோமாலியாவில் இயங்கிவரும் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான அல் ஷ்பாப் தனது பலத்தை மேலும் அதிகப்படுத்துவதைத் தடுக்குமுகமாக அந்த நாட்டில் மீண்டும் அமெரிக்க இராணுவத்தின் தளத்தை உருவாக்க ஜனாதிபதி

Read more

ஒரு வருட தாமதத்தின் பின்பு சோமாலியாவுக்கு புதுப்பழைய ஜனாதிபதி ஒருவர் தெரிவு.

ஹஸன் ஷேய்க் மஹ்மூத் என்பவர் ஞாயிறன்று நடந்த சோமாலியாவின் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தேர்தல் கடும் பாதுகாப்புடன் மொகடிஷுவிலிருக்கும் சர்வதேச விமானத்தளப்

Read more

சோமாலியாவில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் அரங்கில் சினிமா வெளியிடப்படவிருக்கிறது.

பூத்துக் குலுங்கிய முன்னொரு காலத்தில் சோமாலியாவின் தலைநகரில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பது சாதாரணமாக இருந்தது. 1967 இல் மாசே துங்கால் நன்கொடையாக ஒரு தேசிய கலாச்சார அரங்கு

Read more

தனது ஜனாதிபதிக் காலத்தை நீடிப்பதை எதிர்ப்பவர்கள் அதிகரிப்பதால் தேர்தல் நடத்தத் திட்டமிடுகிறார் சோமாலிய ஜனாதிபதி.

திட்டமிட்டபடி நாட்டின் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்ததால் சோமாலியாவின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகிறது. ஞாயிறன்று ஜனாதிபதி முஹம்மது அப்துல்லாஹி முஹம்மதுவை எதிர்ப்பவர்கள் நாட்டின் இராணுவத்துடன் மோதலை ஆரம்பித்தார்கள்.

Read more

திட்டப்படி தேர்தல்களை நடத்தாத சோமாலியாவின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் உண்டாகியிருக்கின்றன.

பெப்ரவரி 8 ம் திகதி தேர்தல்கள் நடப்பதாக சோமாலியாவில் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தல்களின் பிரதிநிதித்துவத்தை வைத்துப் புதிய அரசின் அதிகாரங்களை எப்படிப் பிரிப்பது என்பது பற்றி உள்நாட்டுக் குலங்களுக்குள்ளே

Read more