பிரேசில் தேர்தலில் தோற்றால் அங்கே ஒரு ஜனவரி 06 ரக வன்முறைகள் எழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

செப்டெம்பர் 07 திகதி சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்த பிரேசில் ஒக்டோபர் 02 ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தவிருக்கிறது. பதவியிலிருக்கும் வலதுசாரித் தேசியவாதி பொல்சனாரோவுக்கு எதிராகப்

Read more

கென்யாத் தேர்தலில் வில்லியம் ரூட்டோவே வென்றார் என்றது நாட்டின் உயர் நீதிமன்றம்.

ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் கென்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவை ஏற்க, அதில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மறுத்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதால் அதுபற்றிய விசாரணை நடத்தப்பட்டது. உயர்நீதிமன்றத்தின்

Read more

மூன்று வேட்பாளர்களில் எவர் இன்று சிறீலங்காவின் ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்படுவார்?

சிறீலங்கா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் [SLPP] சேர்ந்த டுல்லாஸ் அளகபெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் அனுரா குமார திசநாயக்காவும் நாட்டின்

Read more

இருபது வருடங்களுக்குப் பின்னர் பிரான்சில் பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதி வென்றிருக்கிறார்.

ஞாயிறன்று பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வென்று மேலுமொரு தவணை ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். இரவு எட்டு மணிக்கு வாக்குச்சாவடி கணிப்பீடுகள் வெளிவந்தபோது

Read more

பிரான்ஸ் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் – இரண்டு வெவ்வேறு தெளிவான வழிகளில் போக விரும்புகிறார்கள்.

சுமார் 49 மில்லியன் பிரெஞ்ச் வாக்காளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுதியாக நாட்டுக்கான அடுத்த ஜனாதிபதி யாரென்று தெரிவு செய்யவிருக்கிறார்கள். சர்வதேச அளவிலும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் இந்தத்

Read more

மக்ரோன் ஞாயிறன்று தேர்தலில் வென்றால் மந்திரிசபையில் சகலரும் ராஜினாமா செய்வர் என்கிறார் பிரதமர்.

பிரான்சில் ஞாயிறன்று நடக்கவிருக்கும் இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் பதவியிலிருக்கும் இம்மானுவேல் மக்ரோனுடன் மோதுகிறார் வலதுசாரியும் தேசியவாதியுமான மரின் லு பென். நாட்டை எப்படி ஆள்வது என்பதில்

Read more

“நான் வென்றால் நாட்டோவின் அமெரிக்கத் தலைமையிலிருந்து விலகி ரஷ்யாவை அணுகுவேன்,” என்கிறார் லி பென்.

பத்து நாட்கள் மிச்சமிருக்கின்றன பிரான்ஸின் ஜனாதிபதி பீடத்தில் இருக்கப்போகிறவரில் மாற்றம் ஏற்படுமா என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க. எம்மனுவேல் மக்ரோனுடன் இறுதிச் சுற்றில் மோதப்போகும் மரின் லு பென்

Read more

வலதுசாரி பிரெஞ்ச் வேட்பாளர் மரின் லி பென்னால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா என்பது இரண்டாம் சுற்றில் தெரியவரும்.

அரிதாகவே பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலொன்றில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி வெல்வதுண்டு. கடினமான கொரோனாத்தொற்றுக்காலத்தை எதிர்கொண்ட மக்ரோன் தேர்தல் பிரச்சாரத்திலும் அசட்டையாக இருந்தும் மீண்டும் வெற்றிபெறுவாரா என்ற கேள்விக்குப் பலமான

Read more

பிரான்சில் நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் கால் பங்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போவதில்லை.

பிரான்சில் அடுத்த ஜனாதிபதி யாரென்று தேர்ந்தெடுக்கும் முதலாவது கட்ட வாக்கெடுப்பு ஞாயிறன்று நடக்கவிருக்கிறது. பதவியிலிருக்கும் ஜனாதிபதி இம்மான்வேல் மக்ரோன் இரண்டாவது தவணைக்காகப் போட்டியிடுகிறார். 20 வருடங்களாயிற்று பிரென்சுக்காரர்

Read more

தேர்தல் வாதங்களில் பங்கெடுக்க மாட்டேனென்று மக்ரோன் சொல்லிவிட்ட பின்னரும் அவருக்கான ஆதரவு அதிகரிக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் பிரெஞ்ச் ஜனாதிபதித் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகி வருகின்றன. தான் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமையன்று

Read more