கென்யாத் தேர்தலில் வில்லியம் ரூட்டோவே வென்றார் என்றது நாட்டின் உயர் நீதிமன்றம்.

ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் கென்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவை ஏற்க, அதில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மறுத்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதால் அதுபற்றிய விசாரணை நடத்தப்பட்டது. உயர்நீதிமன்றத்தின்

Read more

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் 20 மில்லியன் பேர் பட்டினியால் இறக்கும் அபாயம்.

கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வரட்சியால் சுமார் 20 மில்லியன் பேர் உணவின்றி இறந்துபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த தசாப்தங்களை விடக் கணிசமாகக் குறைந்திருக்கும் மழைவீழ்ச்சியும்,

Read more

பதவி விலகும் ஜனாதிபதியின் ஆதரவைப் பெற்றும்கூட மீண்டும் தேர்தலில் தோற்றார் ரைலா ஒடிங்கா.

சில நாட்களுக்கு முன்னர் கென்யாவில் நடந்த தேர்தலில் முன்னாள் உப ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ மயிரிழையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்து 1997 முதல் ஐந்து

Read more

கென்யாவில் காட்டு யானையொன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றது.

இரட்டைக் குட்டிகளை யானைகள் பிரசவிப்பது மிக மிக அரிதான சம்பவம். அப்படியானதொரு பிரசவம் கென்யாவின் வடக்கிலிருக்கும் தேசிய வனமான சம்புரு வனவிலங்குகள் பாதுகாப்பு பிராந்தியத்தில் நடைபெற்றது. அவை

Read more

உலகை உலுக்கியஆறு ஒட்டகச் சிவிங்கிகள்..!

நீராகாரம் இன்றி மனிதர்கள் உயிர் துறக்கின்ற காலம் வெகு விரைவில் வரப்போகின்றது என்பதற்கு கட்டியம் கூறும் பல நிகழ்வுகள் உலகெங்கும் பதிவாகி வருகின்றன. இது ஆபிரிக்க நாடான

Read more

ஆபிரிக்க நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறைக்கு ஆபத்து வந்திருப்பதாக எச்சரித்தார் பிளிங்கன்!

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் ஆரம்பித்திருக்கும் தனது ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தில் முதலில் கென்யாவை அடைந்திருக்கிறார். கென்யாவின் ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவைச் சந்திக்கமுதல் அவர் நாட்டின்

Read more

ஆபிரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பச்சைத் தங்க விவசாயம் அனுகூலமாக இருக்குமா?

உலகச் சந்தையில் படுவேகமாக விற்பனையை அதிகரித்துவரும் அவகாடோபட்டர்புருட் பழங்கள் அதன் விலை மதிப்பால் பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. 1990 முதல் 2017 வரை ஒரு அமெரிக்கரின்

Read more

கடந்த வருடம் டிரம்ப் உறுதிப்படுத்தியபடி சோமாலியாவிலிருந்து அமெரிக்க இராணுவம் வாபஸ் வாங்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் உறுதிமொழிகளிலொன்று வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களை அங்கிருந்து அகற்றுவது. அந்த வகையில் சோமாலியாவில் இருந்த கடைசி 700 அமெரிக்க இராணுவத்தினரும் அங்கிருந்து

Read more

தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் நீக்கப்பட்டது.

இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி தீவிரவாதிகளுக்கு நிதிகளைக் கொடுத்து ஊக்குவிட்டும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வொப்பந்தப்படி கென்யா, தன்சானியா நாடுகளில் அமெரிக்க

Read more