தனது குழந்தையைக் காப்பாற்ற புலியுடன் மல்லுக்கட்டி வென்ற இந்தியப் பெண்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருத்தி தனது 15 மாதக் குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தபோது ஒரு புலியால் தாக்கப்பட்டாள். 25 வயதான அர்ச்சனா சௌதாரியைப் பலமாகத் தனது

Read more

ஜப்பானில் கடும் வெப்பநிலையுள்ள நகரப் பாடசாலைப் பிள்ளைகளுக்குக் குடைகள் கொடுக்கப்படும்

ஜப்பானின் குமகயா நகரத்தில் வெப்பநிலை மக்களுடைய ஆரோக்கியத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் அங்கே ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அவ்வெப்பத்திலிருந்து பாதுகாக்க அதற்கென்று தயாரிக்கப்பட்ட

Read more

IDFC FIRST Bank என்ற வங்கியின் தலைமை நிர்வாகி தன்னிடமிருந்த 6 லட்சம் பங்குகளைத் தனது ஊழியர்களுக்குப் பகிர்ந்தளித்தார்.

2015 இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட IDFC FIRST Bank இன் தலைமை நிர்வாகி தன்னிடமிருந்த வங்கியின் பங்குகளில் சுமார் 3.95 கோடி ரூபாய் பெறுமதியான பங்குகளைத் தன்னிடம்

Read more

இந்தோனேசியாவின் “புவாயா காலுங் பான்” கழுத்திலிருந்த அணிகலன் அகற்றப்பட்டது..

சுலாவேசி தீவிலிருக்கும் பாலு நகரையடுத்த ஆறொன்றுக்குள் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை மாலையாக அணிந்த முதலையொன்றை அப்பகுதி மக்கள் கண்டார்கள்.

Read more

கென்யாவில் காட்டு யானையொன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றது.

இரட்டைக் குட்டிகளை யானைகள் பிரசவிப்பது மிக மிக அரிதான சம்பவம். அப்படியானதொரு பிரசவம் கென்யாவின் வடக்கிலிருக்கும் தேசிய வனமான சம்புரு வனவிலங்குகள் பாதுகாப்பு பிராந்தியத்தில் நடைபெற்றது. அவை

Read more

“பணத்தை எடுத்துக்கொண்டு ஓடு” சித்திரத்தின் கலைஞர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

டனிஷ் கலைஞர் யென்ஸ் ஹானிங் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது ஆல்போர்க் சித்திர அருங்காட்சியகம். காரணம் ஒக்டோபர் 2021 இல் அவர் பண நோட்டுக்களை வாங்கிக்கொண்டு அருங்காட்சியகத்துக்குச்

Read more

“நரகத்தின் வாயிலில்” எரியும் தீயைஅணைக்க துர்க்மெனிஸ்தான் முடிவு! 50 ஆண்டு ஒளிரும் நெருப்பின் கதை.

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள பாலைவனப் பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளைக் கவருகின்ற ஓர் இடம் உள்ளது.அங்குள்ள ஒரு பெரும் பள்ளத்தாக்கில்இயற்கை வாயு வெளியேறித் தொடர்ந்துஎரிந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்று

Read more

பறவைகளின் இசை, ஆஸ்ரேலியாவில் இவ்விடுமுறைக்கால இசைத்தட்டுகளில் அதிக விற்பனையிலிருக்கிறது.

நத்தார்-புதுவருட விற்பனையில் இசைத்தட்டுக்களும் முக்கியமானவை. ஆஸ்ரேலியாவில் இந்த விடுமுறைக்காலத்தில் விற்பனையாகும் இசைத்தட்டுக்களின் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடித்திருக்கிறது Song of Disappearence என்ற பறவை இசைகளின்

Read more

தன்னைப் பிறக்க அனுமதித்த தாயின் மருத்துவரை நீதியின் முன் நிறுத்தி வென்றார் 20 வயதான ஏவி டூம்ப்ஸ்.

தன்னைக் கருத்தரிப்பதற்கு எதிராகத் தனது தாய்க்குச் சரியான ஆலோசனை கொடுக்காத மருத்துவரை ஐக்கிய ராச்சியத்தில் நீதியின் முன்னால் இழுத்து வென்றிருக்கிறார் முதுகெலும்பில் வியாதியுடன் பிறந்த ஒரு ஒரு

Read more

விண்வெளியில் நீண்டகாலம் பயணிக்கிறவர்களின் உடலுறவுத் தேவைகள் பற்றி ஜேர்மனிய விண்வெளி வீரரிடம் கேள்விக்கணைகள்!

இவ்வருட இறுதியில் விண்வெளியில் SpaceX Crew-3 இல் பறந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஆறு மாதங்கள் தங்கவிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் மௌரர். அவரைப் பேட்டிகண்ட பத்திரிகையாளர்கள்

Read more