ரிபப்ளிகன் கட்சியின் மூன்றாவது உயர்ந்த பதவியிலிருந்த லிஸ் சேனி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களால் விலக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளின் மூன்றாவது உயர்ந்த தலைவராக இருந்த அவரை அப்பதவியிலிருந்து விலக்க பெப்ரவரி மாதத்திலும் முயற்சிகள் நடந்தன. அந்த வாக்கெடுப்பில் அவர் தப்பிப் பிழைத்தார். ஆனால், புதனன்று

Read more

டொமினியன் வோட்டிங் சிஸ்டம் தம் மீது அவதூறு கூறியதாக பொக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் மீது வழக்கு.

டெலவெயார் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்குப்படி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான பொக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பாவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின்

Read more

உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப்புக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகினார்கள்.

ஜனவரி 06 ம் திகதியன்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையிலீடுபட்டவர்களைத் தூண்டிவிட்டது டிரம்ப்தான் என்று அவரை நீதியின் முன் நிறுத்த இரண்டே வாரங்களின் முன்னர் அவருக்காக வாதாடவிருந்த

Read more

டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியை விட அதிகமானோர் பைடனின் பதவியேற்பைப் பார்த்தார்கள்.

ஜனவரி 20 திகதியன்று ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மூலம் பார்த்தவர்கள் தொகை வேறெந்த ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியையும் விட அதிகம். மொத்தமாக வெவ்வேறு

Read more

பதவியிலேறியவுடன் தடாலடியாக டிரம்ப்பின் முடிவுகள் சிலவற்றைக் கிழித்தெறிந்தார் ஜோ பைடன்.

“இவைகளை ஆரம்பிக்க இன்றையதைவிட நல்ல நேரம் வேறெப்போவும் கிடையாது,” என்று குறிப்பிட்ட ஜோ பைடன் தனது அலுவலகத்தினுள் நுழைந்து மீண்டும் பாரிஸ் ஒப்பந்த இணைவு, குடியேற்றச் சட்டங்களில்

Read more

ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டு ரப் இசைக் கலைஞர்கள்.

தான் பதவி விலகமுதல் டிரம்ப் 70 தண்டனை மன்னிப்புக்களும் 73 தண்டனைக் குறைப்புக்களையும் செய்திருக்கிறார். ஆயுதங்கள் [துப்பாக்கி] சம்பந்தப்பட்ட குற்றங்கள் செய்த லில் வைன், கொடக் பிளக்

Read more

தம்பட்டமடித்துக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப்பின் உத்தியோகபூர்வமான இறுதிப் பேச்சு!

“உலகிலேயே பெரிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம், உலகிலேயே பெரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பினோம்,……..” என்று தனது ஜனாதிபதிக் காலத்தின் கடைசிப் பேச்சில் டிரம்ப் குறிப்பிட்டார், முடிந்தவரை 400,000 அமெரிக்கர்கள்

Read more

ஹொண்டுராஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் குவாத்தமாலாவில் தடுக்கப்பட்டனர்.

லத்தின் அமெரிக்காவின் மிகவும் வறுமையான நாடுகளிலொன்றான ஹொண்டுராஸ் அரசியல் குழப்பங்கள், இயற்கை நாசங்கள், திட்டமிட்டு நடாத்தப்படும் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற குற்றங்களாலும் தினசரி பாதிக்கப்படுகிறது. எனவே,

Read more

கடந்த வருடம் டிரம்ப் உறுதிப்படுத்தியபடி சோமாலியாவிலிருந்து அமெரிக்க இராணுவம் வாபஸ் வாங்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் உறுதிமொழிகளிலொன்று வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களை அங்கிருந்து அகற்றுவது. அந்த வகையில் சோமாலியாவில் இருந்த கடைசி 700 அமெரிக்க இராணுவத்தினரும் அங்கிருந்து

Read more

பதவியிழக்க முன்னர் தனது 13 வது மரண தண்டனையையும் நிறைவேற்றினார் டிரம்ப்.

1996 இல் நடந்த மூன்று இளம் பெண்களின் கொலைக்கான குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்ட டஸ்டின் ஹக்ஸ் சனியன்று இந்தியானாவில் நஞ்சு ஊசி கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். டிரம்ப் பதவி விலகமுதல்

Read more