சமூகவலைத்தளங்களிலிருந்து டிரம்ப்பை அகற்றியது தவறு! மெர்க்கல், அலெக்ஸ் நவால்ன்ய்.

டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம் உட்பட்ட முக்கிய சமூகவலைத்தளங்களால் டிரம்ப் தூக்கியெறியப்பட்டதை உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் பாராட்ட “கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டும்,” என்ற நிலைப்பாடு கொண்ட சில

Read more

அணு ஆயுதங்களை இயக்கும்ரகசியங்கள் ட்ரம்ப் வசம்!அது குறித்தும் அச்சம்!!

பொதுவாக நாட்டின் அதிபர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கும் சமயத்தில் ரகசியக்காப்பு பிரமாணம் என்ற ஒன்றும் இடம்பெறுவதுண்டு. மிக முக்கிய பாதுகாப்பு ரகசியங்கள், பேரழிவு அணுவாயுதங்களை இயக்குவதற்கு

Read more

பாராளுமன்ற தில்லுமுல்லுகளின் பின்னர் டுவிட்டரில் மென்மையாகப் பேசியது டிரம்ப் தானா?

சில நாட்களுக்கு முன்னர் வாஷிங்டனில் டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பேரணிக்கு அழைத்து அவர்களைத் திரண்டெழுந்து போராடும்படி உசுப்பி விட்டதன் பின்னர் அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து பெரும்

Read more

பாராளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் டிரம்ப்பிடமிருந்து கழன்று கொள்ளும் அமைச்சர்கள்.

புதனன்று வாஷிங்டனில் அமெரிக்கப் பாராளுமன்றத்துள் அத்துமீறிப் புகுந்து வன்முறையில் இறங்கியவர்களை “இது மன்னிக்க முடியாத குற்றம். சட்டத்துக்கு எதிராக நடந்தவர்களெல்லாரும் தண்டிக்கப்படுவார்கள்,” என்று டுவிட்டர் வீடியோ ஒன்றின்

Read more

பத்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாட்டின் இராணுவத்தை நாட்டின் அரசியலுக்குள் இழுக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்!

டிரம்ப் பதவியிலிருத்திவிட்டுத் தூக்கியெறிந்த இரண்டு பாதுகாப்பு அமைச்சர்கள் உட்பட உயிரோடிருக்கும் அமெரிக்காவின் முன்னாள் பத்து பாதுகாப்பு அமைச்சர்களும் டிர்ம்ப்புக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். வரவிருக்கும் ஜனாதிபதி

Read more

டிரம்ப்பின் அணியில், பெர்னி சாண்டர்ஸும் ஜோ பைடனும்.

வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேறும் நாள் நெருங்க நெருங்க அவரது கட்சிக்காரர்களே அவரை உதாசீனப்படுத்துவதும் அதிகரிக்கிறது. விளைவாக அமெரிக்க பாராளுமன்றத்தில் யார், எவர் பக்கம் என்றில்லாத ஒழுங்கினம்

Read more

டிரம்ப் கொடுத்த மன்னிப்புக்களில் சில கேள்விக்குறியாகின்றன.

2007 இல் ஈராக்குக்கு ஐ.நா சபையின் பாதுகாப்புப்படையாக அனுப்பப்பட்டு அங்கே காரணமின்றிப் பொதுமக்களைக் கொலைசெய்த, சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்ற நான்கு அமெரிக்க இராணுவத்தினரின் மன்னிப்பு

Read more

ஒபாமாவின் இடத்தைப் பிடித்த டொனால்ட் டிரம்ப்.

சுமார் 10 வருடங்களாக அமெரிக்காவில் “பெரிதும் கவரப்பட்ட ஆண்” என்று கணிப்புகளில் முதலிடத்திலிருந்த பரக் ஒபாமாவை இவ்வருடம் வென்றிருப்பவர் டொனால்ட் டிரம்ப். “பெரிதும் கவரப்பட்ட பெண்” இடத்தில்

Read more

மனம் மாறி அமெரிக்க மக்களுக்கு உதவும் “நிதியுதவிச் சட்டத்தில்” கையெழுத்திட்டார் டிரம்ப்.

தொடர்ந்தும் படுமோசமாக அமெரிக்காவின் பல பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து, லட்சக்கணக்கானோரைச் சுகவீனராக்கிவருகிறது கொவிட் 19. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமுடக்கங்கள் நிலவுவதால்

Read more

டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல்.

திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர்.

Read more