அமெரிக்கப் பாராளுமன்ற கீழ்ச்சபையில் பச்சைக்கொடி பெற்ற தீர்மானத்துக்கு செனட் சபையில் சிகப்பு விளக்கைக் காட்டினார் டிரம்ப்.

பதவிகளுக்கு வெளியே இருந்துகொண்டே மீண்டுமொருமுறை அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சியைத் தனது எண்ணத்துக்கு இயக்கி வென்றிருக்கிறார் டிரம்ப். ஜனவரியில் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல்

Read more

தனது கட்சிக்குள்ளிருந்து தன்னை விமர்சித்தவர் மீது டிரம்ப் திருப்பித் தாக்குகிறார்.

சனியன்று அமெரிக்காவின் செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜனவரி 06 வன்முறைகளில் டொனால்ட் டிரம்ப்புக்குத் தொடர்பில்லையென்று அவர் நிரபராதியாகக் காணப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆதரவாக வாக்களித்த மிச்

Read more

கானொன் இயக்க ஆதரவாளரான ரிப்பப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரை ஒதுக்கத் திட்டம்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களான கானொன் இயக்கத்தினரில் ஒருவர் மஜொரி டெய்லர் கிரீன் தனது ரிபப்ளிகன் கட்சிக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்து வருகிறார். டிரம்ப்பின் ஆதரவைப் பெற்றவராகக் கருதப்படும் அவரைக்

Read more

தம்பட்டமடித்துக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப்பின் உத்தியோகபூர்வமான இறுதிப் பேச்சு!

“உலகிலேயே பெரிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம், உலகிலேயே பெரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பினோம்,……..” என்று தனது ஜனாதிபதிக் காலத்தின் கடைசிப் பேச்சில் டிரம்ப் குறிப்பிட்டார், முடிந்தவரை 400,000 அமெரிக்கர்கள்

Read more

டிரம்ப்பின் அணியில், பெர்னி சாண்டர்ஸும் ஜோ பைடனும்.

வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேறும் நாள் நெருங்க நெருங்க அவரது கட்சிக்காரர்களே அவரை உதாசீனப்படுத்துவதும் அதிகரிக்கிறது. விளைவாக அமெரிக்க பாராளுமன்றத்தில் யார், எவர் பக்கம் என்றில்லாத ஒழுங்கினம்

Read more

டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல்.

திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர்.

Read more