அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டட எல்லையில் பொலீசார் மீது மோதிய வாகனத்திலிருந்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றத்தினுள் (கப்பிடோல்) நுழைந்து டிரம்ப் – ஆதரவாளர்கள் செய்த தில்லுமுல்லுகளின் பின்னர் அந்தக் கட்டடத்தைச் சுற்றித் தொடர்ந்தும் பாதுகாப்பு வளையம்

Read more

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்த வன்முறைகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்படவிருக்கிறது.

கட்சிச் சார்பற்ற ஒரு குழுவின் மூலம் ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி, நடத்தைகள் போன்றவை விசாரிக்கப்படவிருக்கின்றன. டெமொகிரடிக்

Read more

டொனால்ட் டிரம்ப் மீண்டுமொருமுறை உச்ச நீதிமன்ற விசாரணைக்குள்ளாகிறார்.

ஜனவரி 20 ம் திகதி புதனன்று புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கவிருக்கிறார். அதற்கு ஒரு வாரம் முன்னதாக, டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் அமளிதுமளி

Read more

விசாரணைக்காகத் தன்னை நீதிமன்றத்தில் நிறுத்த முயல்வது சிரிப்புக்குரியது, என்கிறார் டிரம்ப்

“டிரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து அவரது அமைச்சரவையே நீக்கவேண்டும் இல்லையேல் கலவரத்தைத் தூண்டிவிட்டதற்காக அவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்,” என்று திங்களன்று முடிவு செய்திருந்தார்கள் டெமொகிரடிக் கட்சியினர். அதைச்

Read more

பாராளுமன்ற தில்லுமுல்லுகளின் பின்னர் டுவிட்டரில் மென்மையாகப் பேசியது டிரம்ப் தானா?

சில நாட்களுக்கு முன்னர் வாஷிங்டனில் டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பேரணிக்கு அழைத்து அவர்களைத் திரண்டெழுந்து போராடும்படி உசுப்பி விட்டதன் பின்னர் அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து பெரும்

Read more

பாராளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் டிரம்ப்பிடமிருந்து கழன்று கொள்ளும் அமைச்சர்கள்.

புதனன்று வாஷிங்டனில் அமெரிக்கப் பாராளுமன்றத்துள் அத்துமீறிப் புகுந்து வன்முறையில் இறங்கியவர்களை “இது மன்னிக்க முடியாத குற்றம். சட்டத்துக்கு எதிராக நடந்தவர்களெல்லாரும் தண்டிக்கப்படுவார்கள்,” என்று டுவிட்டர் வீடியோ ஒன்றின்

Read more

டிரம்பை உடனே பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் சக அமைச்சர்கள்.

புதனன்று டொனால்ட் டிரம்ப்பினால் உசுப்பேற்றப்பட்டு வாஷிங்டனில் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் கட்டுப்பாடின்றி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த கூட்டத்தை அகற்றி பொலீசாரும், அதிரடிப் படையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.  பாராளுமன்றக்

Read more

வாஷிங்டனில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள்.

ஏற்கனவே அறிவித்தபடி “தேர்தல் வெற்றியைக் களவெடுத்துவிட்டார்கள்,” என்ற பெயரில் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த பேரணியில் அவர் பேசினார். “நாங்கள் கடைசி வரையில் தோல்வியை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. களவு நடந்திருப்பதால்

Read more